Browsing tag

ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் வெளியீட்டுத் தேதி!

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் வழங்கும், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம், அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இதன் மூலம் படத்தின் […]

ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ பட டீசர்: ரசிகர்கள் வரவேற்பு..

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் விஜய். இதற்கிடையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவார் என பலரும் எதிர்பார்த்தனர். சில முன்னணி இயக்குநர்களும் அவரை வைத்து படம் இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்கினர். குறிப்பாக சுதா கொங்கரா, மலையாள சினிமா இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஆகியோர் ஜேசன் சஞ்சயை சந்தித்து கதை சொன்னதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவர், இயக்குநராக அறிமுகமாவதில் உறுதியாக இருந்தார். இதற்காக கனடா […]

‘சிக்மா’ படப்பிடிப்பு நிறைவு: கதைக்களம் பற்றி ஜேசன் சஞ்சய் அப்டேட்ஸ்..

விஜய்​யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குந​ராக அறிமுகமாகும் ‘சிக்​மா’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்ஷன் அட்​வென்​சர் காமெடி திரைப்​பட​மான இதில் சந்​தீப் கிஷன் கதா​நாயக​னாக நடிக்​கிறார். அவருடன் ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், அன்​பு​தாசன், யோக்ஜேபி, சம்​பத் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். […]

‘சிக்மா’ படத்தில் கேமியோவாக ஜேசன் சஞ்சய்; சர்ப்ரைஸ் நடனம்..

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தன் முதல் படத்தை இயக்கி வருகின்றார். ‘சிக்மா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கின்றார். லைகா தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ‘சிக்மா’ வெளியாகும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில், ‘சிக்மா’ பத்தில் ஒரு குத்துப்பாடல் தமனின் இசையில் உருவாகியிருக்கிறது. இப்பாடல் செம வைஃபான ஒரு பாடலாக தயாராகி உள்ளதாக கூறப்படுகுறது. சந்தீப் கிஷனுடன் நடிகை கேத்தரின் தெரசா நடனமாடி இருக்கிறார். குறிப்பாக, […]

‘சிக்மா’ படம் ரிலீசுக்கு பிறகு, ஹீரோவாக நடிக்கிறார் ஜேசன் சஞ்சய்?

தமிழ்த் திரையுலகில், விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் தனித்து முத்திரை பதிக்கும் முயற்சியில், தற்போது ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கோடைமுறையில் ஜேசன் சஞ்சய்யின் முதல் படமான ‘சிக்மா’ படத்தை வெளியிடும் முடிவில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜேசன் சஞ்சய்யின் முதல் […]

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் திரை வெளியீட்டுக்கு முன்பே வியாபாரம் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, படத்தின் ஓடிடி உரிமை மட்டும் ரூ.110 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது. அதேபோல தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை ரூ.115 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.35 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் படம் வெளியீட்டுக்கு முன்பாகவே இதுவரை ரூ.260 கோடிக்கு வியாபாரம் நடந்திருக்கிறது. மேலும் ‘ஜனநாயகன்’ படத்தின் வட அமெரிக்கா உரிமையை ரூ.24 கோடிக்கு வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் இதுதான்.. வெளியான அறிவிப்பு.!!

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தளபதி விஜய் இவர் தற்போது கடைசி படமான ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடுத்தக்கது. இந்த நிலையில் இவரது மகனான ஜேசன் சஞ்சய் தற்போது அவரது முதல் படத்தை இயக்குகிறார். லைக்கா ப்ரொடக்ஷன் […]

விஜய் மகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்..!

விஜய் மகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் கதாநாயகனாக சந்திப் கிஷன் நடித்துவரும் நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் தொடங்கி அடுத்தடுத்து பிஸியாக நடைபெற்று […]

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா? வைரலாகும் தகவல்..!

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் பட்ஜெட் குறித்து வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது சந்திப் கிஷனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பிலும், எஸ் தமன் இசையிலும், உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ஹீரோவான சந்திப் கிஷனின் பிறந்தநாள் அன்று இந்த படத்தின் கிளிம்ப்ஸ் […]

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இதோ..!

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது சந்திப் கிஷனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பிலும், எஸ் தமன் இசையிலும், உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ஹீரோவான சந்திப்பு கிஷனுக்கு இன்று 38வது பிறந்தநாள் என்பதால் […]