Browsing tag

ஜேசன் சஞ்சய்

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் புதிய படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!

விஜய் மகன் இயக்கும் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகனான ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என்றும் லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி முதல் கட்ட படபிடிப்பும் நடந்துள்ளது. தற்போது இந்தப் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது முதற்கட்ட […]

ஒரு இயக்குனர் உதயமாகிறார்: நடிகர் விஜய் மகனை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கர் மகனும்

ஏ.ஆர்.முருகதாஸிடம் தொழில் கற்றுக்கொண்டிருக்கும் ஆர்ஜித் பற்றிய தகவல் பார்ப்போம்.. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘மதராஸி’ என தலைப்பு வைத்து டீஸரை வெளியிட்டனர். ஆக்சன் காட்சிகள் நிறைந்த ‘மதராஸி’ டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயனிடம் விஜய் வெறும் துப்பாக்கியை தான் கொடுத்தார். ஆனால் ஏ.ஆர். முருகதாஸோ துப்பாக்கி போன்ற ஒரு சூப்பர் படத்தையே சிவகார்த்திகேயனுக்கு கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த படத்தில் முருகதாஸுக்கு உதவியாளராக […]

ஷாலினியும் சங்கீதாவும் திடீர் சந்திப்பு: அஜித், விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சி

ஷாலினியும் சங்கீதாவும் திடீரென சந்தித்து உரையாடிய நிகழ்வு ரசிகர்களால் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்தி காட்டினார் தளபதி விஜய் என்பது தெரிந்ததே. விரைவில், தன்னுடைய இரண்டாவது மாநாட்டுக்கான பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார் விஜய். மேலும், தன்னுடைய மகன் ஜேசன் சஞ்சய் திரைப்படம் இயக்க உள்ள தகவல் கூட, அது பற்றிய அறிவிப்பு வந்த பிறகு தான் விஜய்க்கே தெரிய வந்ததாக செய்திகள் வெளியானது. தன்னுடைய […]