Browsing tag

ஜி.வி பிரகாஷ்

10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் அப்பாஸ் ரீ என்ரி..

கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து, விஐபி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, ஜாலி, ஆசைத்தம்பி என பல படங்களில் நடித்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன் சினிமாவை விட்டுவிட்டு நியூசிலாந்து சென்ற அவர், இப்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார். தற்போது, ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். மரியா ராஜா இளஞ்செழியன் […]

இட்லி கடை படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இட்லி கடை என்ற படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் ஜி வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய் ,சத்யராஜ், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

நடிப்பில் தனுஷ் தான் சிறந்தவர்.. ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்..!

நடிப்பில் தனுஷ் தான் சிறந்தவர் என்று ஜிவி பிரகாஷ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ். நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களின் படங்களில் இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் குறித்து ஜீவி பிரகாஷ் பேசியுள்ளார். அதில் நான் இசையமைப்பாளராக பல கஷ்டங்களை தாண்டி இந்த […]

தெறிக்க விடலாமா ரீமிக்ஸ்: ‘தல’ அஜித் படத்தில் மீண்டும் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ பாடல்

மேலும் பட்டைய கிளப்புற மாதிரி ‘தல’ படத்துக்கு ஒரு பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்குமாரின் 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மீண்டும் ஜோடியாகி உள்ளார் திரிஷா. இப்படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. புஷ்பா 2 படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். […]

அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் புதிய படம் ஷூட் எப்போது?

மூன்றாவது முறையாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் குறித்த தகவல்கள் காண்போம்.. மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டியிருக்கிறார். படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மைத்ரீ […]

பல நாட்களாக தொடரும் கேள்வி.. முற்றுப்புள்ளி வைத்து ஜிவி பிரகாஷ் கொடுத்த பதில்..!

பல நாட்களாக தொடரும் கேள்விக்கு ஜிவி பிரகாஷ் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் ஜி.வி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஒரு மகள் இருக்கும் நிலையில் 10 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது என்றே சொல்லலாம் இருந்தாலும் ஜிவி பிரகாஷ் வெளிநாடுகளில் நடத்தும் கச்சேரியில் […]

பாலாவின் ‘வணங்கான்’ திரைப்படம் குறித்து, அருண் விஜய் அப்டேட்ஸ்..

நாளை வெளிவரும் ‘வணங்கான்’ படம் பற்றி அருண் விஜய் பகிர்ந்த சொற்களை பார்ப்போம்.. இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ உருவாகி உள்ளது. இப்படத்தில், அருண் விஜய் வித்தியாச தோற்றத்தில் தான் நடிப்பார் என்பதே தெரிந்ததே. படத்தில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி, பாலாவுடன் இணைந்து தயாரிக்க, […]

விடாமுயற்சியா, வணங்கானா? முந்தி போகும் திரைப்படம் எது?: கோலிவுட் காத்திருப்பு..

பொங்கல் பண்டிகையில் விடாமுயற்சி, வணங்கான் என்ற இரண்டு படங்களில் முந்தப் போவது எது? என கோலிவுட் வட்டாரம் மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. இயக்குனர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி பின்னர், பாதியிலேயே கைவிடப்பட்ட திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்தை மீண்டும் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து இயக்கி முடித்துள்ளார். இப்படம், சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரோடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. ரோஷினி பிரகாஷ், ரித்தா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில், சமுத்திரக்கனி, மிஷ்கின், […]

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த மாற்று இசையமைப்பாளர் யார் தெரியுமா?

‘தல’ அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மாற்று இசையமைப்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ‘தல’ அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் சூட் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, எடிட்டிங், ஆர்ஆர் வொர்க் முடிந்து படத்தை 2025-ல் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. […]

ஹிட் கொடுத்த அமரன்.. ஜிவி பிரகாஷுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த கிப்ட்.. வைரலாகும் பதிவு..!

ஜிவி பிரகாஷிற்கு சிவகார்த்திகேயன் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. உலக அளவில் இந்த திரைப்படம் […]