Browsing tag

ஜி.வி பிரகாஷ்

`ஜோ’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி வி பிரகாஷ்

இசையமைப்பாளரும் நடிகருமான G. V. Prakash Kumar, ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர் Hariharan Ram உடன் புதிய படத்தில் கைகோர்த்துள்ளார். லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கருடன்’, ‘மாமன்’ போன்ற படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘ஜோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹரிஹரன் ராம் இயக்கும் இந்த புதிய படத்தில், […]

பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ்: ‘வேட்கை’ படத்தின் புதிய அப்டேட்!

இசையமைப்பாளராக 100 படங்களைக் கடந்து சாதனை படைத்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது நடிப்பிலும் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் நடிக்கும் அடுத்தத் திரைப்படம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய விவரங்கள்: தயாரிப்பு: இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் (Neelam Productions) இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இயக்கம்: பா. இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஒருவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தலைப்பு: இப்படத்திற்கு ‘வேட்கை’ எனப் […]

ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘ஹேப்பி ராஜ்’ நாளை (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியாகிறது!

நடிகர்-இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘ஹேப்பி ராஜ்’ உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மார்ச் 27, 2026 அன்று வெளியாக உள்ளது. இப்படம் ரொமான்டிக் காமெடி டிராமா ஜானரில் உருவாகியுள்ளது. படத்தின் கதை சுருக்கம் ஒரு ரொமான்டிக்கில் அதிர்ஷ்டம் இல்லாத இளைஞன் (ஜி.வி. பிரகாஷ்), தனக்கு பிடித்த பெண்ணை (ஸ்ரீ கௌரி பிரியா) சந்திக்கிறான். இருவரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள, அவள் குடும்பத்தினரை சந்திக்க வலியுறுத்துகிறாள். ஆனால், ஜி.வி. பிரகாஷின் […]

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘ஹேப்பிராஜ்’ படத்தின் அப்டேட்ஸ்..

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், நாயகனாகவும் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவ்வகையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹேப்பி ராஜ்’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடலுக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் மார்ச் 27-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் படத்தின் இதர பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மரியா எழுதி, இயக்கியுள்ளார். இவர் […]

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. ‘கருப்பு’ படத்தை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இதன் முழுபடப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘கருப்பு’ படத்தின் வெளியீட்டு தேதி முடிவாகாத காரணத்தினால், ‘சூர்யா46’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது ‘சூர்யா46’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. சூர்யா நடித்துள்ள இப்படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ எனப் […]

அதுதான் என் பிரச்சினை: நடிகை கயாடு லோகர் ஃபீலிங்ஸ்..

அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘டிராகன்’ படத்தில் அறிமுகமானார் கயாடு லோகர். அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகியாக மாறிவிட்டார். தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் உடன் ‘இம்மார்டர்’ என்ற படத்திலும், சிம்பு நடிக்கும் எஸ்டிஆர்-49 என்ற படத்திலும் இணைந்துள்ளார். அடுத்ததாக ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் இயக்கும் படத்தில் தனுசுடன் கயாடு லோகர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் […]

அருள்நிதி நடிக்கும் ‘அருள்வான்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

அருள்நிதி நடித்துள்ள ‘அருள்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘தேன்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கணேஷ் விநாயக். அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கி வந்தார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. ‘அருள்வான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். […]

‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் பற்றி, ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. முதல் பாடலான ‘அடி அலையே’ , 2வது பாடலான ‘ரத்னமாலா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை […]

சூரி நடிக்கும் ‘மண்டாடி’ பட ஆக்சன் காட்சி: 60 நாள் படப்பிடிப்பு..

‘மாமன்’ படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்​கும் படம் ‘மண்​டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்​கும் இப்படம், படகுப் ​பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது. ஆர்​.எஸ்​.இன்ஃ​போடெயின்​மென்ட் சார்பில் எல்​ரெட் குமார் தயாரிக்​கும் இப்​படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார், சாச்​சனா நமி​தாஸ் ஆகியோர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஜி.​வி.பிர​காஷ் இசை அமைக்​கிறார். எஸ்.ஆர்.க​திர் ஒளிப்​ப​திவு செய்​கிறார். தமிழ், தெலுங்​கு, இந்தி மொழிகளில் உரு​வாகிறது. இந்​நிலையில் இப்படம் 2026-ம் ஆண்டு கோடை​யில் […]

ஜிவி பிரகாஷை ஏமாற்றி பண மோசடி .. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ஜிவி பிரகாஷை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் யாரேனும் பண உதவி கேட்டால் சிறு சிறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் ஜிவி பிரகாஷுக்கு பணம் கேட்டு பதிவு செய்துள்ளார் அதாவது எங்க அப்பா சின்ன வயதில் இறந்துவிட்டார் அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்தார்கள் இப்போ அம்மாவும் இறந்து விட்டதால் இறுதி சடங்கு […]