Browsing tag

சூப்பர் ஸ்டார்

‘இளைய சூப்பர் ஸ்டார்’ பட்டம்: தனுஷின் உடனடி நடவடிக்கை; வைரல்..

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பட்டம் கொடுத்து அழைப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான நிகழ்வு என்பது தெரிந்ததே. அவ்வகையில், பல நடிகர்கள் உண்டு எனலாம். இது குறித்து தற்போது வைரலாகும் நிகழ்வு பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் பன்முகத்திறமையாளர் தனுஷ். இவரது இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1-ந்தேதி வெளியாகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடைசியாக தனுஷின் நடிப்பில் வெளியான ‘குபேரா’ திரைப்படம் தெலுங்கில் வரவேற்பை நிலையில், தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. முன்னதாக, ஓர் […]

ஜெயிலர்-2 படத்துக்காக, மோகன்லாலுடன் நெல்சன் சந்திப்பு..

ரஜினியின் ஜெயிலர்-2 பட தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. பான் இந்தியா நட்சத்திரங்களையும் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க வைத்ததும் இப்பட வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து உருவாகும் ஜெயிலர்-2 படத்தில், முதல் பாகத்தில் வந்த பிரபல நட்சத்திரங்கள் மீண்டும் இணைவார்களா? என ரசிகர்கள் எதிபார்த்துள்ளனர். இந்நிலையில், மோகன்லாலின் புதிய படம் ‘ஹ்ருதயபூர்வம்’ படப்பிடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவரைச் சந்தித்தார். படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்களும் […]

லவ் யூ தலைவா: ரஜினியை நோக்கி கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி..

‘லவ் யூ தலைவா’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் ‘ரெட்ரோ’ இயக்குனர். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘ரெட்ரோ’ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தை பாராட்டியதாக கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தலைவர் ‘ரெட்ரோ’ படத்தை பார்த்துவிட்டார். அவர் என்னிடம் சொன்னதை நான் பதிவிட்டு இருக்கிறேன். மொத்த குழுவும் எவ்வளவு மெனக்கெட்டுள்ளீர்கள் சூர்யாவின் நடிப்பு சூப்பர். படத்தின் கடைசி 40 நிமிடங்கள் மிக அருமையாக இருந்தது. அந்த சிரிப்பு டச் சிறப்பாக இருந்தது. […]

அரசியல் வியூகத்திற்கு ஹிந்தி தெரிந்தவர் வேணுமா? வாட் ப்ரோ: விஜய்க்கு சரத்குமார் சூடான கேள்வி

அரசியலில் நிரந்தர நண்பர்கள்- நிரந்தர எதிரிகள் யாருமில்லை என்பது தெரிந்தது தானே. அவ்வகையில், ‘ஜனநாயகன்’ பேச்சுக்கு, ‘நாட்டாமை’ கொடுத்துள்ள பதிலடி பார்ப்போம்.. ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை ‘சூப்பர் ஸ்டார்’ என அந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த சரத்குமார் பேசியது விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் காக்கா – கழுகு சண்டையை பற்ற வைத்தது. இந்நிலையில்- தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சரத்குமார் களத்தில் இறங்கி விஜய்யை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். தவெக […]

சூரியின் எதிர்பார்ப்பை, சிவகார்த்திகேயன் நிறைவேற்றுவாரா?

‘அமரன்’ திரைப்படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் வேற லெவல் என்பது தெரிந்ததே. இந்நிலையில், சூரி வெளிப்படுத்தியுள்ள திரையார்வம் வருமாறு: திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படம் வரவேற்பை பெற்றதையடுத்து, இதன் 2-ம் பாகமும் வெளியாகி தற்போது கலெக்‌ஷனிலும் எகிறி வருகிறது. இந்நிலையில், நடிகர் சூரி கூறியதாவது: ‘விடுதலை பார்ட் 1 படம் எப்படி மக்களுக்கு பிடித்த படமாக இருந்ததோ, அதே போன்று விடுதலை பார்ட் 2 படமும் உங்களுக்கு பிடித்த படமாக வந்திருக்கிறது. இப்போது, […]

‘முஃபாசா’ கேரக்டரில் கர்ஜிக்கும் மகேஷ் பாபு: ‘தி லயன் கிங்’ படம், ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

அறிவியல் மயமான வாழ்வினில், அனிமேஷன் மிக்ஸிங்கில்.. அனிமல்ஸ் பற்றிய திரைப்படங்களுக்கு உலக அளவில் செம வரவேற்பு உண்டு. பெரிய வசூலும் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இப்படங்கள் வசீகரிக்கும். அவ்வகையில், உருவாகி அன்று வெளியான ‘முஃபாசா தி லயன் கிங்’ ஹாலிவுட் படம், அப்போதே இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்த படத்தின் லைவ் ஆக்‌ஷன் படமாக 2019-ம் ஆண்டு உலக அளவில் ரிலீஸானது. இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக தற்போது இப்படத்தின் வில்லன் கேரக்டரான ”முஃபாசா” […]