Browsing tag

கைதி 2

கைதி-2 படமும்; ‘டில்லி’ டீஸரும்: வைரலாகும் விவாதம்..

கார்த்தி நடிக்கவிருக்கும் ‘கைதி-2’ படமும் ‘டில்லி’ கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் பெயரில் ‘டில்லி’ என்ற தலைப்பில் டீஸர் ஒன்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இது இணையத்தில் விவாதமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், ‘கைதி’ படத்தில் கார்த்தியின் பெயர் டில்லி. ஆகையால் ‘கைதி 2’ படத்தின் பெயர் இதுவா, டீஸர் படமாக்கி இருக்கிறார்களா என விவாதங்கள் இணையத்தில் நடைபெற்று வருகின்றன. அல்லு அர்ஜுன் படத்தை முடித்துவிட்டு, ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனாலேயே […]

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ; வைரல்..

தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தற்போது முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருகிறார். கூலி படத்தை தொடர்ந்து கைதி-2 படப்பிடிப்பு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், லோகேஷ் கனக​ராஜ் நடிக​ராக அறி​முக​மாகும் படம், ‘டிசி’. இதை ‘சாணிக்​கா​யிதம்’, ‘கேப்​டன் மில்​லர்’ படங்​களை இயக்​கிய அருண் மாதேஸ்​வரன் இயக்குகிறார். இந்த மிரட்​டலான ஆக்‌ஷன் படத்தை சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கிறது. அனிருத் இசை அமைக்​கிறார். இப்படத்தில் தேவ​தாஸ் […]

‘லோகேஷ் கனகராஜ் மீது, கார்த்தி கடுப்பு..

கைதி-2 திரைப்படம் எப்போது உருவாகும் என்பது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் ஜனவரி 14-ந்தேதி வெளியானது. இதனை விளம்பரப்படுத்த சில திரையரங்குகளுக்கு சென்று வருகிறார். இச்சூழலில், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் சென்றுவிட்டார். அப்படியென்றால் ’கைதி 2’ நிலை என்ன? என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து கார்த்தி தெரிவிக்கையில், ‘லோகேஷ் கனகராஜ் தான் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் லோகேஷ் கனகராஜின் […]

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் ‘டிசி’ படத்தின் அப்டேட்ஸ்..

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்பட டீஸருக்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்தகட்ட படப்பிடிப்பில் படமாக்கவுள்ளனர். லோகேஷ் கனகராஜ்க்கு ஜோடியாக வாமிகா, காஃபி ஆகியோர் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படம், முழுக்க ஆக்‌ஷன் […]

லோகேஷ் அடுத்து இயக்குவது ரஜினி-கமல் இணையும் படமா? கைதி-2 படமா?

கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகவிருந்த கைதி-2 படம் கண்டிப்பாக நடக்கும் என சொல்லப்படுகின்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் விரைவில் கைதி-2 படம் துவங்கும். லோகேஷ் சம்பள விஷயத்திலும் படத்தின் பட்ஜெட்டிலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினி-கமல் படத்தை இயக்குவாரா? இல்லை, கைதி-2 படத்தை இயக்குவாரா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது. ஆனால், கண்டிப்பாக கைதி-2 படம் […]

தள்ளிப் போகிறதா கைதி 2? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கைது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கைதி 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது கைதி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க வாய்ப்பு […]

‘கைதி-2’ கதைக்களம் குறித்து, இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் தனது ப்ராஜெக்டான ‘கைதி 2’ குறித்தும் லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘கைதி’ தொடங்கும்போது, அதன் தொடர்ச்சியாக படங்கள், எல்.சி.யூ போன்ற எந்தவொரு எண்ணமும் இல்லை. அனைத்துமே மக்கள் கொடுத்ததுதான். அந்தப் படமே ஒரு முடிவே இல்லாமல்தான் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு டில்லி என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை ஒரு ஐடியா எழுதி பின்பு […]

கைதி 2 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

கைதி 2 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தற்போதைய இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே இவரது இயக்கத்திலும் கார்த்தி நடிப்பிலும் வெளியான திரைப்படம் கைதி இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த […]

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.. மகிழ்ச்சியின் ரசிகர்கள்..!

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கைது இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை […]

லோகேஷ் இயக்கும் கூலி, கைதி-2 படங்களின் அப்டேட்ஸ்

ரஜினி மற்றும் கார்த்தி திரைப்பட தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் ஷுட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் லோகேஷ் ‘கைதி-2’ படத்தின் பணிகளிலும் இறங்கியுள்ளார். முன்னதாக, கார்த்தி நடிப்பில் ஒரே இரவில் நிகழும் சம்பவங்களாக உருவான ‘கைதி’ படம் ரசிகர்களை மிகவும் ஈர்த்து வெற்றி பெற்றது. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இதன் […]