Browsing tag

கார்த்தி

கார்த்தியின் ‘வா வாத்தியாரே’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘வா வாத்தியாரே’ மற்றும் ‘சர்தார்-2’ படங்களின் அப்டேட் காண்போம்.. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி- கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகும் ‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து வருகிறார். மேலும், சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், வடிவுக்கரசி உள்பட பலர் வருகின்றனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் ‘உயிர் பத்திக்காம’ லிரிக் வீடியோ வெளியாகி ரச வரவேற்பு பெற்றது. இப்படத்தின் ஷுட்டிங் […]

மறைந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி..!

மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றன. தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா.அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் மகனான இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பலர் வீடியோ மூலம் மற்றும் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்து வந்தாலும் அரசியல் பிரபலம் […]

சர்தார் 2 : படப்பிடிப்பின் போது கார்த்திக்கு ஏற்பட்ட விபத்து., படக்குழு எடுத்த முடிவு.!!

சர்தார் 2 படப்பிடிப்பின் போது கார்த்திக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படியான நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சண்டைக்காட்சி எடுத்த […]

தமன்னாவிற்கு பதிலாக பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!

பையா படத்தில் தமன்னாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகை யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பையா. இந்தப் படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்தார். கார்த்தி மற்றும் தமன்னாவின் ஜோடி அந்தப் படத்தில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆனது என்று சொல்லலாம். இந்தப் படத்தின் சுவாரஸ்ய தகவல் ஒன்றை இயக்குனர் சமீபத்தில் கூறியிருக்கிறார். அதாவது தமன்னாவிற்கு […]

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். […]

கைதி 2 வில் முன்னணி நடிகர்..வைரலாகும் சூப்பர் தகவல்..!

கைதி 2வில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவரது நடிப்பில் கைதி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.கூலி படத்தை முடித்த பின்னர் லோகேஷ் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போது இந்த படம் குறித்து […]

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்

நாக சைதன்யா நடிக்கும் ‘தண்டேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ தண்டேல் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தண்டேல் ‘எனும் […]

கங்குவா தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்.. எத்தனை கோடி தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

கங்குவா தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். மேலும் திஷா பதானி, கருணாஸ், யோகி பாபு, நட்டி நட்ராஜ், பாபி தியோல்,கார்த்தி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த […]

கங்குவா படத்தின் ஆறு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ..!

கங்குவா படத்தின் ஆறு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்திலும்,ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பிலும், பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் திஷா பதானி, பாபி தியோல்,யோகி பாபு, கருணாஸ், நட்டி நடராஜ், கார்த்தி போன்ற பல பிரபலங்கள் […]

3 வாரங்களில் மெய்யழகன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

மெய்யழகன் படத்தின் மூன்று வாரம் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியானது. இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு சூர்யா ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர். மேலும் அரவிந்த்சாமி ஸ்ரீ திவ்யா ராஜ்கிரன் போன்ற பல முன்னணி பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று […]