‘கூலி’ படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து இயக்கும் படங்கள்..
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து தான் இயக்கவிருக்கும் படங்கள் குறித்து லோகேஷ் தெரிவிக்கையில், ‘அடுத்து கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ இயக்கவுள்ளேன். கமல் சாருடன் ‘விக்ரம் 2’, சூர்யாவுடன் ‘ரோலக்ஸ்’ ஆகிய படங்கள் உள்ளன. இப்படங்கள் அனைத்தும் முன்பே முடிவானவை. மாஸ்டர் 2, லியோ 2 ஆகியவை இயக்க ஆசை தான். ஆனால், விஜய் இல்லை. அவர் மீண்டும் […]