Browsing tag

எஸ்.ஜே. சூர்யா

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

ரீ ரிலீஸ் செய்யப் போகும் விஜய்யின் ஹிட் திரைப்படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

விஜயின் ஹிட் படம் ஒன்று விரைவில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது விஜய்யும் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் குஷி […]

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ பட அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் விமர்சனரீதியாக மட்டுமின்றி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படம் 700 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது. படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ரஜினியுடன் பாலகிருஷ்ணா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்நிலையில், தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் சந்தானமும் இப்படத்தில் முக்கியமான ரோல் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் […]

பிரதீப் நடித்த 2040-ம் ஆண்டு காதலாக lik டீசர், விக்னேஷ் சிவனின் கிரியேட்டிவிட்டி..

எந்தக் காலத்திலும் காதலின் உணர்வியல் மாறாது. ஆனால், அறிவியலால் அங்கே காட்சிகள் மாறும், அவ்வளவே. அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.கே – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகிபாபு, கவுரி கிஷண் உள்பட பலர் நடித்துள்ளனர். லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசை. 1.52 நிமிடம் ரன் டைம் கொண்ட lik […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில், எஸ்.ஜே.சூர்யாவிற்கு என்ன ரோல்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சங்களை மீறி வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது ஜெயிலர்-2 படத்தில் ரஜினி இணைந்துள்ளார். இப்படத்தில் பிரபலங்கள் பலரும் நடித்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் எஸ்.ஜே. சூர்யா ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் வில்லனாக கலக்கி வரும் எஸ்.ஜே. சூர்யா, தற்போது ரஜினியுடன் இணைந்திருக்கிறார். இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க போகிறாரா […]

எஸ்.ஜே.சூர்யா செம பிஸி: ‘கில்லர்’ படத்தின் இயக்கமும், ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிப்பும்..

வாலி, குஷி போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த சில வருடங்களாக நடிகராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார். தற்போது, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக, 2015-ம் ஆண்டு ‘இசை’ படத்தைத் தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இப்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் […]

‘ஜெயிலர்2’ ஷுட்: மக்களோடு கலந்து லைவ் லொக்கேஷனில் ரஜினி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தை தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தில் பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரளா, சென்னை என மாறி மாறி நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் முக்கியமான ஒரு காட்சியை நெல்சன் படமாக்கினார். அதாவது, ரஜினியை மக்களோடு மக்களாக நடமாடவிட்டு, அந்த காட்சியை நெல்சன் ரிஸ்க் எடுத்து படமாக்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஜெயிலர் படத்திலேயே பெரும்பாலும் லைவ் லொகேஷனை நெல்சன் பயன்படுத்தி இருப்பார். அதுபோல, ‘ஜெயிலர் 2’ படத்திலும் பெரும்பாலும் முடிந்தவரை […]

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: அப்பாவும் மகனும் (சீமான்-பிரதீப்) ஒரு பெண்ணை காதலிக்கிறார்களா?

கதைகள் ஆயிரம், கதைப்பதும் ஆயிரம். அவ்வகையில் ‘எல்ஐகே’ படக்கதையை பொறுத்திருந்து பார்ப்போம்.. அதாவது லவ் டுடே, மற்றும் டிராகன் படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரதீப்பின் தந்தையாக சீமான் நடித்துள்ளார். இப்படம், டைம் டிராவல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதனும், அவரது தந்தை சீமானும் […]

எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ‘கில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

தமிழ்த் திரையுலகில் வாலி, குஷி, நியூ, இசை போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் நடிகராக வலம் வந்தும் ரசிகர்களை வசீகரித்தார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கில்லர்’ படத்தின் இயக்குநராக திரும்பியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்று எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு திரையுலகினர் பலரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். […]

20 ஆண்டுகளுக்கு பிறகு, எஸ்.ஜே.சூர்யா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி..

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி, குஷி ஆகிய படங்களுக்கு தேவா இசையமைத்திருந்தார். தற்போது நடிகராகவும் வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா ’இசை’ படத்துக்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து ‘கில்லர்’ என்னும் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இதன் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு அறிவிக்காமல் இருந்தது. தற்போது ‘கில்லர்’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாக […]