Browsing tag

ஆர்.ஜே பாலாஜி

சூர்யா 45 மற்றும் 46 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

சூர்யா 45 மற்றும் 46 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் திரிஷா, சுவாசிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றன. இந்த படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் […]

மகள் தியாவிற்காக கண்ணீர் விட்ட சூர்யா.. காரணம் என்ன தெரியுமா?

மகள் தியாவிற்காக சூர்யா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா45 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் சூர்யா கமிட் ஆகி வரும் நிலையில் தற்போது மகளுக்காக கண்கலங்கியுள்ளார். அதாவது […]

வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா-46’ படம் பூஜை; ஹீரோயின் யார் தெரியுமா?

சூர்யாவை விட 27 வயது இளையவர் அவருக்கு ஜோடியாகி உள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. சூர்யா நடிக்கும் 46-வது படத்தை வெங்கி அட்லூரி இயக்க, சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘பிரேமலு’ பட நாயகி மமிதா பைஜு கமிட் ஆகியுள்ளார். மமிதா பைஜுவை விட சூர்யா 27 வயது மூத்தவர். கிட்டத்தட்ட சூர்யா தன் மகள் வயது நடிகையுடன் ஜோடி […]

ஹாட்ரிக் வெற்றி பெற்ற தயாரிப்பாளரின் அடுத்த 2 திரைப்படம்..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ‘குட் நைட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ரி ஆனது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இதன் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். இவர் தன் தம்பி விநாயக்கிற்காக தொடங்கியது தான் இந்த தயாரிப்பு நிறுவனம். அவர் இயக்கிய ‘குட் நைட்’ படத்தை தயாரித்து வெற்றிகண்ட யுவராஜ், அடுத்தடுத்து லவ்வர், டூரிஸ்ட் பேமிலி என […]

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

சூர்யா 46 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பிலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் இன்று ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா […]

சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக இணைந்துள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ‘ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2.48 […]

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு.!!

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற […]

நயன்தாரா,சுந்தர் சி பிரச்சனை.. மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து குஷ்பு கொடுத்த விளக்கம்.!

நயன்தாரா சுந்தர்.சி பிரச்சனை குறித்து குஷ்பூ விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பிலும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. பூஜையில் நயன்தாரா சுந்தர் சி, குஷ்பூ, ரெஜினா, மீனா, […]

மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து விலகுகிறாரா நயன்தாரா? படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனை.. சுந்தர்.சி எடுத்த முடிவு..!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர்.சி.இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமான பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவிற்கும் உதவி இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்டதால் […]

மூக்குத்தி அம்மனாக நடிக்கும் நயன்தாரா; லாபத்தில் ஒரு பங்கு கேட்கிறார்?

விரதம் இருந்து நடிக்கும் நயன்தாராவின் நோக்கம் பற்றிப் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்கின்றார் நயன்தாரா. முன்னதாக, ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நயன்தாராவின் நடித்த இப்படம் நேரடியாக ஓடிடி.யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக இப்படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகின்றது. ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக சுந்தர்.சி மூக்குத்தி அம்மன்2 படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில், நயன்தாராவின் சம்பளம் பற்றிய தகவல் கிடைத்திருக்கின்றது. […]