Browsing tag

அரசியல்

‘இவர் உத்தமர்’ என யாருமே சொல்ல மாட்டார்கள்: சின்மயி ஃப்ளாஷ்பேக் வைரல்..

புகழ் பெற்ற பாடகியாக வலம் வரும் சின்மயி, கடந்த 2018-ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் ஒன்றை தெரிவித்தார். அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அது மிகப் பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. இந்தப் புகார் தெரிவிக்கும் முன்புவரை சினிமாவில் முன்னணி பாடகியாக வந்த சின்மயிக்கு, மீடூ புகாருக்குப் பின் யாருமே பட வாய்ப்பு தரவில்லை. அதுமட்டுமின்றி, அவரை டப்பிங் யூனியனில் தமிழ் படங்களுக்கு டப்பிங் பேசத் […]

விஜய் பிறந்த நாளில், ‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் ரிலீஸ்; இதோ வைரலாகும் நிகழ்வு

தளபதி விஜய்க்கு இன்று 51-வது பிறந்த நாள். அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, மற்றுமொரு புதிய போஸ்டரை ‘ஜனநாயகன்’ படக்குழு வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் காவல் சீருடையில் மிடுக்காக வந்து கவனம் ஈர்க்கிறார். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி தெறிக்கிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படம் அவரது கடைசிப் படமாகும். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் […]

தேர்தல் நேரத்தில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பாதிப்பு நேருமோ?: விஜய் எடுத்த அதிரடி முடிவு

‘ஜனநாயகன்’ படத்தின் விநியோக உரிமை பற்றிப் பார்ப்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ஷுட் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. மற்ற நடிகர்களை வைத்து சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம், தொலைக்காட்சி உரிமையினை சன் டிவியும் பெற்றுள்ளது. தற்போது இதர விநியோக […]

இப்படியெல்லாம் பண்ணாதீங்க: ‘ஜனநாயகன்’ படக்குழுவினரிடம் விஜய்

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ ஷுட் விரைவில் நிறைவடைகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 1992-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். பின்னர், விகரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ படத்தில் தனித்த முத்திரை பதித்தார். தற்போது ‘ஜன நாயகன்’ என் கடைசிப் படம் என அறிவித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியையும் தொடங்கி, மிகப்பெரிய மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளார். எச். வினோத் […]

மன்னிப்பு கேட்க மாட்டேன்: கமல்ஹாசன் பேச்சு

‘அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது’ என கூறியுள்ளார் கமல். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கேரளாவில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. வரலாற்று அறிஞர்களால் மொழி குறித்த வரலாறுகள் எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழர், கர்நாடகாவை சேர்ந்த ஐயங்கார், ரெட்டி என பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாகி உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இது போல் நடந்ததில்லை. […]

தமன்னாவை நியமித்தது அரசியல்வாதிகளின் நலனுக்காகவா?: விஜயேந்திரா கேள்வி-பரபரப்பு..

தமன்னா தகுதியானவர்தானா? என மறைமுகமாக கேட்டுள்ளார் விஜயேந்திரா. இது பற்றிய விவரம் காண்போம்.. மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதாவது கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, ‘மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக தமன்னாவை நியமித்ததில், மாநிலத்தின் நலன்தானா அல்லது அரசியல்வாதிகளின் நலன்தானா என்பது தெரியவில்லை’ என கூறியுள்ளார். ஒரு வருடத்தில் ரூ.60 லட்சம் லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தமன்னாவுக்கு ரூ.6.5 கோடி வழங்கியுள்ளனர். […]

பெற்றோரிடம் போராடி கெஞ்சினேன், அழுதேன்: திவ்யா சத்யராஜ் ‘வைரல்’ பதிவு..

தனது அரசியல் பயண தொடக்கம் பற்றி, திவ்யா கூறியுள்ள தகவல்கள் காண்போம்.. சத்யராஜின் மகள் திவ்யா தன்னை திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு திமுக தலைமை, தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியது. இவரும் கட்சியில் பணியாற்றி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பெற்றோர்களிடத்தில் போராடி அனுமதி வாங்கியது குறித்து தெரிவித்துள்ளார். பதிவில், ‘நான் ஒரு அரசியல்வாதியாக விரும்புகிறேன் என்று என் […]

‘ஜனநாயகன்’ விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் எப்போது?

‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு எப்போது நிறைவடையும் என்ற தகவல் பார்ப்போம்.. விஜய்யின் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இப்படமே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என சொல்லப்படுவதாலும், புதிய அரசியல் களம் என்பதாலும் மற்றும் ரசிகர்களாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படி வெளியீட்டுக்கு […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீசுக்கு முன்பே செம லாபம்; கலெக்‌ஷன் விவரம்..

அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ‘ஜனநாயகன்’ ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழலில் இப்படத்தின் விற்பனை விவரம் பற்றிப் பார்ப்போம்.. அரசியல் பேசும் விஜய்யுன் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வில்லனாக பாபி தியோல் நடிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு, பிரியாமணி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் இணைந்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷீட் விறுவிறுப்பாக ஒருபுறம் நடைபெற்றுக் […]

விஜய்யின் தந்தை எஸ்ஏசி தனிக்கட்சி தொடங்குகிறார்; தவெக ரியாக்‌ஷன் என்ன?

எஸ்.ஏ.சந்திரசேகர் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையே, விஜய் வளர்ச்சியில் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் உழைப்பும் தெரிந்ததே. இச்சூழலில், இருவருக்கும் அரசியல்ரீதியாக இடைவெளி ஏற்பட்டது. அதற்கு காரணமாக, தற்போது, தவெகவின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்தான் என சொல்வதுண்டு. இருப்பினும், விஜய் தனது தாயையும் தந்தையையும் அடிக்கடி […]