Browsing tag

அஜித்

குடும்பத்தினர் குறித்து மனம் திறந்து பேசிய அஜித்.!!

குடும்பத்தினர் குறித்து அஜித் மனம் திறந்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேஸில் அஜித் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக அஜித் 64 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் […]

AK64 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் ஏகே 64 படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. […]

துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் அஜித்: வைரலாகும் நிகழ்வு..

அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அஜித்குமார் கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். சொந்தமாக கார் ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில், அஜித்தின் […]

பார்த்திபன் பதிவிற்கு அஜித் வெளியிட்ட பதில் பதிவு..!

பார்த்திபன் பதிவிற்கு அஜித் பதில் பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி இருந்து. அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேஸில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நேற்று அஜித் குறித்து பேசியுள்ளார். Dicision ma’king’ அஜித் தான்.. சலனமே இல்லாத மனிதர் கவனமே […]

‘ஏகே-64’ திரைப்படம் ‘அட்டகாசம்’ படத்தின் தொடர்ச்சியா?: இயக்குநர் சரண் விளக்கம்..

அஜித் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகியும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. அஜித் தற்போது கார் பந்தயங்களில் பிஸி. ஆதலால், அடுத்த மாதத்தில் இருந்து ஏகே64 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகின்றது. இந்நிலையில், அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சரண், அவரை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என மூன்று வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் சரண். அவ்வகையில் ஏகே64 திரைப்படத்தின் […]

என் ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: அஜித் வாய்ஸ்..

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது. இதனிடையே அஜித் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முயற்சிக்கிறேன். எனவே, விளையாட்டுக்கும் இந்திய திரைப்படத் துறைக்கும் முக்கியத்துவத்தை தரும் ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டறிய வேண்டும். ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸை ஒரு தளமாகப் பயன்படுத்த விரும்புகிறேன். சர்வதேச அளவில் நிறைய விருதுகள் வழங்கப்பட்டு விழாக்கள் […]

அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க.. அஜித் சொன்ன அட்வைஸ்.!

அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஆனால் தற்போது கார் ரேஸில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் பேசிய பழைய பேட்டி […]

‘மார்கோ’ பட இயக்குநருடன் அஜித் நடிக்கும் புதிய படம்..

‘தல’ அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக்கப்படுவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்நிலையில், ‘மார்கோ’ படத்தின் வெற்றியின் மூலம் அனைவராலும அறியப்பட்ட ஹனீஃப் அதானி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹனீஃப்பின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. அதில், தனது அடுத்த படத்தினை தில் ராஜு தயாரிப்பில் உருவாக்க இருக்கிறார் என்பது உறுதியானது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் […]

அஜித் 64 : அப்டேட் கொடுத்த ஆதிக்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார் அஜித்தின் தீவிரமான ரசிகர் ஆதிக் என்பதால் குட் பேட் அக்லி ஒரு பேன் பாய் சம்பவமாகவே இருந்தது. அதனைத் தொடர்ந்து கார் […]

அஜித்தின் AK64 மற்றும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் அப்டேட்ஸ்..

அஜித்-விஜய் படங்களின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. ‘குட் பேட் அக்லி’ ரிலீசுக்கு பிறகு ‘தல’ அஜித் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் பிஸியாக இருந்து வருவதன் காரணமாக AK64 படத்தின் அறிவிப்பு வர தாமதமாவதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பது உறுதியானாலும் தயாரிப்பாளர் யார் என்பது உறுதியாகவில்லை. இந்நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளரும் முடிவாகி விட்டதாகவும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக […]