Browsing tag

அஜித்

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்.. லேட்டஸ்ட் போட்டோ இதோ..!

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் அஜித்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் அஜித் 15 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக ஆளே […]

முதல்முறையாக மோதும் அஜித், சிவகார்த்திகேயன்.. ஜெயிக்கப் போவது யார்? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!

முதன்முறையாக அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் மோத உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது விடா முயற்சி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் குட் பேட் அக்லி […]

தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்ட்.. உங்களுடைய ஃபேவரைட் படம் எது?

தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றியை முழுவதுமாக நிர்ணயிப்பது வசூலாகவே இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான தமிழ் படங்களில் 200 கோடியை தாண்டிய படங்கள் குறித்து பார்க்கலாம். அந்த வகையில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன், பேட்ட, கபாலி, ஜெயிலர், தர்பார், வேட்டையின் போன்ற திரைப்படங்கள் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் […]

அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய யுவன் சங்கர் ராஜா, என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

அஜித் குறித்து யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களின் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்திற்கு இசையமைத்திருந்தார். இவர் இசைக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அஜித் குறித்து சுவாரசிய தகவலை கூறியுள்ளார். அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்திற்கு நான்தான் இசையமைக்க வேண்டும் என்று அஜித் சொன்னார் இந்த படத்தின் மூலம் உங்களது முழு திறமையையும் […]