Browsing tag

விஜய்

‘ஜனநாயகன்’ பட இசைவெளியீட்டு விழா: மலேசியா அரசு நிபந்தனை..

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் வரும் 27-ந்தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, மலேசியாவில் அந்நாட்டின் அரசு தரப்பில் இருந்து படக்குழுவிற்கு முக்கியமான நிபந்தனை ஒன்று போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வகையில், விழாவில் அரசியல் கருத்துக்கள் எதுவும் பேசக்கூடாது என மலேசியா அரசாங்கம் நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவங்கியுள்ள விஜய், வரவிருக்கும் […]

‘சூர்யா-47’ படத்தின் ப்ரோமோ வெளியீடு எப்போது?

சூர்யா நடித்​துள்ள ‘கருப்​பு’ படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி​, முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இப்படம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்​லூரி இயக்​கத்​தில் தனது 46-வது படத்​தில் சூர்யா நடித்து முடித்​துள்​ளார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்​ளார். இந்​நிலை​யில், தனது 47-வது படத்​தின் படப்​பிடிப்​பைத் தொடங்​கி​யுள்​ளார். இதை மலையாள பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்குகிறார். இவர், ‘ஆவேஷம்’ என்ற படத்தை இயக்​கி கவனம் ஈர்த்தவர். சூர்யா-47 படத்தில் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ்..

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், பொங்கல் பண்டிகை முன்னிட்டு 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’ பாடல்கள் வெளியாகி மிகுந்த […]

‘சிக்மா’ படப்பிடிப்பு நிறைவு: கதைக்களம் பற்றி ஜேசன் சஞ்சய் அப்டேட்ஸ்..

விஜய்​யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குந​ராக அறிமுகமாகும் ‘சிக்​மா’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்ஷன் அட்​வென்​சர் காமெடி திரைப்​பட​மான இதில் சந்​தீப் கிஷன் கதா​நாயக​னாக நடிக்​கிறார். அவருடன் ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், அன்​பு​தாசன், யோக்ஜேபி, சம்​பத் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். […]

‘ஒரு பேரே வரலாறு’: ‘ஜனநாயகன்’ பட 2-வது லிரிக்கல், வைரல்..

விஜய் கடைசிப்படமாக நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளார் ஹெச்.வினோத். இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. அனிருத் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. தற்போது இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி தெறித்து வருகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட […]

‘பராசக்தி’ படத்தின் கதை என்ன தெரியுமா?: வைரலாகும் தகவல்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் இப்படம் களமிறங்குகிறது. பராசக்தி படத்தின் ஓடிடி உரிமை பெரிய தொகைக்கு விற்பனையாகி உள்ளது. இந்த படத்தில் ரவிமோகன் வில்லனாக வருகிறார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம், இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா […]

‘ஜனநாயகன்’ படத்துடன் விஜய்க்காக உருவாக்கப்பட்ட 16 நிமிட சிறப்பு வீடியோ..

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் தற்போதைய தகவல்கள் பார்ப்போம்.. விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் வெளியான ‘பகவந்த்கேசரி’ படத்தை தழுவி தமிழுக்கேற்ப மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் அரசியல் பேசும் படமாகவும் அதே நேரத்தில் கமர்ஷியலாகவும் எடுக்கப்பட்டுள்ளது.இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்பட பலர் […]

‘சிக்மா’ படத்தில் கேமியோவாக ஜேசன் சஞ்சய்; சர்ப்ரைஸ் நடனம்..

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தன் முதல் படத்தை இயக்கி வருகின்றார். ‘சிக்மா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கின்றார். லைகா தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ‘சிக்மா’ வெளியாகும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில், ‘சிக்மா’ பத்தில் ஒரு குத்துப்பாடல் தமனின் இசையில் உருவாகியிருக்கிறது. இப்பாடல் செம வைஃபான ஒரு பாடலாக தயாராகி உள்ளதாக கூறப்படுகுறது. சந்தீப் கிஷனுடன் நடிகை கேத்தரின் தெரசா நடனமாடி இருக்கிறார். குறிப்பாக, […]

‘ஜனநாயகன்’ வெளியான சில நாட்களிலேயே லாபம் தரும்: கோலிவுட் கணிப்பு..

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் பெருந்தொகைகளை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். அந்த தொகைக்கு அவர்களுக்கு லாபம் கிடைக்க ‘ஜனநாயகன்’ படம் குறைந்தது ரூ.500 கோடி வசூலிக்க வேண்டும் என கணிக்கப்படுகிறது. ரூ.500 கோடி வசூல் செய்தால் தான் விநியோகஸ்தர்களுக்கு லாபகரமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இச்சூழலில், கண்டிப்பாக ‘ஜனநாயகன்’ படம் 500 கோடியை சுலபமாக வசூலிக்கும் என உறுதியாக சொல்லப்படுகின்றது. அதுவும் படம் வெளியான சில நாட்களிலேயே இப்படம் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்துவிடும் […]

‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப்படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதனிடையில் ஜனநாயகன் ஆடியோ லான்ச் டிசம்பர் 28-ந்தேசி மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா அப்டேடிற்காக ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர். ‘பராசக்தி’ பட ஆடியோ லான்ச்சை ஜனவரி முதல் வாரத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த முடிவு செய்திருந்த நிலையில், […]