Browsing tag

விஜய்

முதல்வர் விஜய் பெயரில் சிறப்பு விருது அறிவிப்பு!

2025-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற 18-வது எடிசன் திரைப்பட விருதுகள் 2026 விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட திரையுலகப் பிரபலங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் பெற்று கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் மலேசிய துணை அமைச்சர் ராமராஜ், ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் […]

முதலமைச்சர் விஜய்க்கு சிறப்பு மரியாதை!

தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை கௌரவிக்கும் விதமாக, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் உருவாக்கிய பிரமாண்ட சிற்பக் கண்காட்சி, நடிகர் சஞ்சீவ் மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவனர் திரு. பூமிநாதன் முன்னிலையில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதலமைச்சர் விஜய்யின் திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரை பல்வேறு […]

முதலமைச்சர் விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை!

எழுத்தாளர் மற்றும் இயக்குநராக தனித்துவமான படைப்புகளை வழங்கி வரும் சீனு ராமசாமி, தனது புதிய நூலான ‘சினிமாவின் ஆன்மா (சினிமா ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்)’ குறித்து பேசியதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு முக்கிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்ற போதிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஆழமாக இணைந்துள்ள சினிமாவை சரியாகப் புரிந்துகொள்ளும் கல்வி இல்லாதது குறையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய குழந்தைகள் […]

“நெருக்கடிகளைத் தாண்டி மக்களுக்காகவே வந்தேன்” – தமிழக மக்களுக்கு விஜய் உருக்கமான மடல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடையும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் பின்னணியில் உள்ள வலிகளையும், இலக்குகளையும் விளக்கி மக்களுக்கு உருக்கமான திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார். அரசியல் எதிரிகளைச் சாடுதல்: தனது கடிதத்தில், அரசியல் களத்தில் தான் சந்தித்து வரும் சொல்லொணா நெருக்கடிகளையும் வேதனைகளையும் பட்டியலிட்டுள்ள விஜய், மக்கள் விரோத தீயசக்தியான திமுகவையும், பிளவுவாத சக்தியான பாஜகவையும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அதிகாரங்களை ஏவி தன்னை மிரட்டவோ […]

விஜய், சங்கீதா விவகரத்து வழக்கில் புதிய உத்தரவு

நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதன்முறையாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, பின்னர் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு தேர்தலுக்கு முன் மூன்று நாட்களுக்கு முன்பாக ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய விசாரணைக்காக நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என முன்பே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், விஜய்யும் சங்கீதாவும் காணொலி […]

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தமிழக முன்னாள் முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து தனது மரியாதையைச் செலுத்தினார். முக்கியத் தகவல்கள்: மரியாதை: அரசியல் பயணத்தில் தீவிரம் காட்டி வரும் விஜய், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கையும் அவரது நற்பணிகளையும் போற்றும் வகையில் இந்தச் செயலை மேற்கொண்டுள்ளார். பரபரப்பு: விஜய் பொதுவெளியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்வு, அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

விஜய் த்ரிஷா குறித்து தெரிந்துதான் பேசினேன்.. சமுத்திரக்கனி ஓபன்

வீடியோ எடுக்கும்போதே எனக்கு தெரியும்… அங்கு அந்த தம்பி மட்டும் தான் வீடியோ எடுத்தார். எனக்கு மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே வேறொரு விஷயம் பேசும் பழக்கம் இல்லை. சந்தோஷமாக இருந்தாலும், வலியாக இருந்தாலும், வேதனையாக இருந்தாலும் – அது எப்படி இருக்கிறதோ அப்படியே வெளிப்பட வேண்டும் என்பதே என் எண்ணம். அந்த வீடியோவுக்கு மானே தேனே சேர்த்து, நம்ம தம்பிகள் வேறு விதமாக பரப்பிட்டாங்க. ஆனால் அதைக் குற்றமாக நான் எடுத்துக் கொள்ளவில்லை; அதைப் […]

தமிழக வெற்றி கழகத்தால் எந்த பாதிப்பும் கிடையாது.. நாங்கதான் ஜெயிப்போம்.. திவ்யா சத்தியராஜ் பேச்சு..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக மாஸ் காட்டி வந்த விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அடுத்த மாதம் விஜய் எலக்ஷனில் களம் காண இருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினர்களும் அவர்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் DMKவின் ஆதரவாளரான திவ்யா சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது முதலமைச்சருடன் […]

TVK vs AVK.. விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த பவர்ஸ்டார்..!

விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். 2026 ஏப்ரல் மாதம் நடக்கும் எலக்ஷனில் களம் காண இருக்கும் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விமர்சனங்கள் இழந்து வருகிறது. இந்த நிலையில் ரவுடி தாத்தா என்ற படத்தின் பூஜையின் கலந்து கொண்ட பவர் ஸ்டார் விஜய் குறித்து பேசி உள்ளார். கட்சி ஆரம்பிக்கப் […]

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் ரேஞ்சுக்கு பில்டப் இருந்தது.. விஜய் சேதுபதி சொன்ன சுவாரசிய தகவல்..!

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடி தான், சேதுபதி, 96 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஹீரோவாக திரைப்படங்களில் கலக்கியிருந்தாலும் முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி […]