Browsing tag

விஜய்

விஜய் பிறந்த நாளில், ‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் ரிலீஸ்; இதோ வைரலாகும் நிகழ்வு

தளபதி விஜய்க்கு இன்று 51-வது பிறந்த நாள். அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, மற்றுமொரு புதிய போஸ்டரை ‘ஜனநாயகன்’ படக்குழு வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் காவல் சீருடையில் மிடுக்காக வந்து கவனம் ஈர்க்கிறார். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி தெறிக்கிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படம் அவரது கடைசிப் படமாகும். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் […]

தளபதி விஜய்க்கு 51-வது பிறந்தநாள்: ரசிகர்கள்-திரைப் பிரபலங்கள் வாழ்த்து

தளபதி விஜய் இன்று ஜூன் 22-ந்தேதி தனது 5-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், அவரது கட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் தற்போது நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படக்குழு தரப்பில் இருந்து கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரைப் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்தும் அவர்களின் வாழ்த்து குறித்தும் காண்போம்.. நடிகர் ராஜு மோகன், விஜய் உடன் […]

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நயன்தாரா போட்ட பதிவு..!

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நயன்தாரா பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இன்று விஜய்க்கு 51ஆவது பிறந்தநாள் என்பதால் […]

இயக்குனர் அட்லீ சொன்ன குட்டிக்கதை: வைரலாகும் நிகழ்வு

கோலிவுட் முதல் பாலிவுட்வரை முத்திரை பதித்த அட்லீ இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படமான அல்லு அர்ஜுன் படத்தின் ப்ரீ புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவர் படித்த சத்யபாமா கல்லூரியில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசிய அனுபவப் பேச்சு தற்போது வைரலாகி தெறிக்கிறது. அவர் பேசியதாவது: ‘இந்த கல்லூரியில் சேர்ந்த முதல் ஐந்து நாட்களிலேயே ஷார்ட் பிலிம் எடுக்கிறேன், கேமரா வேண்டும் என்று கேட்டேன். இந்த கல்லூரியின் தாளாளர் எடுத்துக்கோபா, […]

மகாநதி சீரியலில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கப் போகும் பிரபல நடிகை.. வெளியான சூப்பர் தகவல்..!

மகாநதி சீரியலில் விஜய்க்கு அம்மாவாக பிரபல சீரியல் நடிகை நடிக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மகாநதி.இந்த சீரியலில் தற்போது வெண்ணிலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து பரபரப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இது மட்டும் இல்லாமல் விஜய் காவேரி ஜோடிக்காகவே இந்த சீரியலை பெரும்பாலான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜயின் […]

விஜய்க்கு பிடித்த உணவு இதுதானா.. மாமா மகள் சொன்ன தகவல்..!

விஜய்க்கு பிடித்த உணவு குறித்து மாமா மகள் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி என்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் எச் வினோத் இயக்கத்திலும், உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே,பாபி தியோல், கௌதம் மேனன் , பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் […]

ஜனநாயகன் : கடைசி நாள் ஷூட்டிங், விஜய் செய்த விஷயம்..!

ஜனநாயகன் படத்தின் விஜய் கடைசி நாள் ஷூட்டிங் போது செய்த விஷயம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் பூஜா ஹெக்டே,மமீதா பைஜூ,பிரியாமணி, பாபி தியோல்,மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு இந்த திரைப்படம் […]

விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை யாஷிகா ஆனந்த் கருத்து..

‘எதுவுமே இங்கு எளிது கிடையாது’ என கூறியுள்ளார் யாஷிகா. இது பற்றிய விவரம் காண்போம்.. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அடுத்த ஆண்டு ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குகிறார். இதற்கிடையே, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விஜய்க்கு கடைசிப் படம் என சொல்லப்படுகிறது. இப்படம் ஜனவரி 9-ந்தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் வருகையை ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தாலும், திரைத்துறையிலிருந்து அவருக்கு […]

‘ஜனநாயகன்’ படம் தெலுங்குப் பட ரீமேக் இல்லை: வைரலாகும் தகவல்..

விஜய் நடிக்கும் கடைசிப்படமான ‘ ஜனநாயகன்’ பற்றி அப்டேட்ஸ் பார்ப்போம்.. தளபதி விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஜனநாயகன்’ படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, இது பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ பட ரீமேக் என […]

ஐசரி கணேஷ் மகள் மற்றும் மருமகனுக்கு விஜய் செய்யப் போகும் விஷயம்.. திருமணத்திற்கு வராததற்கு காரணம் இதுதானா?

ஐசரி கணேஷ் மகள் மற்றும் மருமகனுக்கு விஜய் செய்ய போகும் விஷயம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அவர்களின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கமல்ஹாசன் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களில் தொடங்கி பல்வேறு பிரபலங்கள் […]