இயக்குனர் லோகேஷ் ஆர்வம்: தளபதி விஜய் சம்மதிப்பாரா?
லோகேஷ்-விஜய் கூட்டணி மீண்டும் உருவாக வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இது பற்றி தற்போது வைரலாகும் தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ முடித்ததும் ‘கைதி 2’ படத்தை இயக்குகிறார். பின்னர், கமல் நடிப்பில் ‘விக்ரம் 2’ படத்தை தொடங்குகிறார். சூர்யா நடிப்பில் ‘ரோலெக்ஸ்’ படமும் உள்ளது. இது தொடர்பாக லோகேஷ் மேலும் தெரிவிக்கையில், தளபதி விஜய் நடிப்பில் ‘லியோ 2’ படத்தை இயக்க விரும்புகிறேன். விஜய்க்காக இரண்டு படங்கள் இருக்கிறது. […]