Browsing tag

விஜய் டிவி

சுதந்திர தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் சிவகார்த்திகேயன் திரைப்படம்..!

சுதந்திர தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் சிவகார்த்திகேயனின் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி மதராசி என்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி அமோக வசூல் வேட்டையையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்ற திரைப்படம் அமரன். மேஜர் […]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நடுவர்களாக செஃப் தாமு மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகின்றனர். ஏற்கனவே இதற்கு முன் சௌந்தர்யா,கஞ்சா கருப்பு, சுந்தரி அக்கா ஆகியோர் எலிமினேஷன் ஆனா நிலையில் அதனைத் தொடர்ந்து நான்காவது எலிமினேஷன் இந்த வாரம் நடந்துள்ளது. நந்தகுமார்,ஷபானா,மதுமிதா […]

இறுதி கட்டத்தை நெருங்கிய தங்கமகள் சீரியல்.. கதாநாயகி வெளியிட்ட பதிவு..!

விஜய் டிவியில் தங்கமகள் சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றன. நேற்று பாக்கியலட்சுமி சீரியலில் இறுதியாக தத்துவத்துடன் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து மதிய நேரத்தில் ஒளிபரப்பான தங்கமகள் சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. இந்த சீரியல் நாளை ஐந்து மணிக்கு திருமண வைபவமாக ஒளிபரப்பாக உள்ளது. இத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது இதனை உறுதிப்படுத்தும் விதமாக […]

குடும்பமாக சென்று புதிய கார் வாங்கிய சூப்பர் சிங்கர் சிவாங்கி.. போட்டோஸ் இதோ.!!

குடும்பமாக சென்று புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார் சூப்பர் சிங்கர் சிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் இருந்து கோமாளியாகவும் பங்கேற்று இருந்த இவர் சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக மாறி விதவிதமான டிஷ்களை செய்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது சன் டிவியில் நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

புகழ் நடிச்சா படம் ஜெயிக்காதனு சொல்றாங்க.. வருத்தப்பட்ட விஜய் டிவி புகழ்..!

விஜய் டிவி புகழ் வருத்தப்பட்டு பேசி உள்ளார். தமிழ் சின்னதிரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் வலிமை,எதற்கும் துணிந்தவன், யானை, அயோத்தி,நடிகர் சந்தானத்துடன் இணைந்து இரண்டு திரைப்படம் என சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹீரோவாக மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்திலும் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல […]

பணம் கேட்டு மிரட்டிய பிஏ, ரோகினி செய்த திருட்டு வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பிஏ பணம் கேட்டு மிரட்ட, ரோகினி திருட்டு வேலை ஒன்று செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா எல்லோரிடமும் சந்தோஷமாக பழகுவதை பார்த்து முத்து மீனா சுருதி மூவரும் அமைதியாக நிற்கின்றனர். முத்து இதுல ஏதோ ஒன்னு இருக்கு அம்மா வேற பார்வதி அத்தை கிட்ட போனை கொடுத்து கேமரா மேன் ஆக்கி வச்சிருக்காங்க என்று சொல்ல ஸ்ருதியும் சம்திங் பிஷி என்று […]

எல்லை மீறினால் பேயாக மாறுவேன் பாக்கியலட்சுமி ரேஷ்மா கொடுத்த வார்னிங்..!

பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா வார்னிங் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி தற்போது இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வரவுள்ளது. ஈஸ்வரி இனியாவை ஆகாஷுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல அவர்கள் வேண்டாம் என சொல்லி வரும் நிலையில் தற்போது என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட வைஷாலி.. குவியும் லைக்ஸ்.!!

பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் வைஷாலி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் பிரபலமானவர் வைஷாலி தனிகா. அதனை தொடர்ந்து மகாநதி சீரியலில் வெண்ணிலா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

சட்டை பட்டனை கழட்டி விட்டு விதவிதமாக போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் இனியா..!

சட்டை பட்டனை கழட்டிவிட்டு விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் இனியா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கோபி கொலைபழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலில் இருப்பதால் குடும்பத்தினர் எப்படியாவது போராடி கோபியை வெளியே கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இனியா என்ற […]

மனம் அழகானால் வாழ்க்கையும் பூவனமாகும் : தர்ஷா குப்தா..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]