Browsing tag

விஜய் சேதுபதி

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ ( ACE). வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில், இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உடை […]

உடல் எடையைவிட, மன ஆரோக்கியமே முக்கியம்: விஜய் சேதுபதி உத்வேக பேச்சு..

விஜய் சேதுபதி தற்போது சற்று ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். தனது எடை குறித்த சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொண்டார். இது குறித்துப் பார்ப்போம்.. மாணவர் ஒருவர் விஜய் சேதுபதியின் உடல் எடை குறைப்பு பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ‘எடை பார்க்கும் எந்திரத்தை நான் தொடுவதே இல்லை. ஏனென்றால், அதில் உள்ள எண்கள் என்னை மிகவும் சோர்வடையச் செய்யும்’ என நகைச்சுவையாக கூறினார். மேலும், ‘எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதை விட, நான் […]

மரணிக்கச் செல்லும் இளைஞன் முன்னே ஒரு தேவதை: மிஷ்கின் விடும் கதை..

முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதையொன்று காண்போம்.. மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’. ஸ்ருதிஹாசன் ஜோடியாக இணைந்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். தற்போது படத்தின் ஷூட் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை இயக்கியதோடு, இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார் மிஷ்கின். இந்நிலையில், படத்தின் கதை பற்றித் தெரிவிக்கையில், ‘டிரெயின்’ படம் முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதை. ஒரு ராட்சதப் புழு எப்படி தன்னுடைய பிள்ளைகளை வயிற்றில் சுமந்துகொண்டு […]

பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE) பட முன்னோட்டம்

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட முன்னோட்டம் ‘மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் – சிவகார்த்திகேயன் – அருண் விஜய் – விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி […]

‘பரோட்டா மாஸ்டர்’ விஜய் சேதுபதிக்கும் ‘கோடீஸ்வரி’ நித்யா மேனனுக்கும் சண்டை..

ஊடல்தானே கூடலுக்கு அழகு. அவ்வகையில் இல்லறத்தில் நிகழும் செல்லச் சண்டைகள் பேரினிது. இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. தலைவன் தலைவி படத்தில், யோகிபாபு, செம்பியன் வினோத் என பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று […]

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்

இயக்குநர் பூரி ஜெகன்னாத்- ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இந்தத் திரைப்படத்தில் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய்குமார் இணைந்திருக்கிறார். ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் […]

விஜய் சேதுபதி நடிக்கப் போகும் புதிய படத்தின் வில்லன் யார் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்..!

விஜய் சேதுபதி நடிக்கப் போகும் புதிய படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோ வில்லன் இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என அனைவராலும் கொண்டாடப்படும் இவர் நடிப்பில் பட்டையைக் கிளப்பி வருகிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பேன் இந்தியா அளவில் உருவாக உள்ள படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை சார்மி கவுர் தயாரிக்க உள்ளார். […]

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ (ACE) திரைப்படம்,மே மாதம் 23 ஆம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஏஸ் ‘( ACE) எனும் திரைபடம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ் ‘ ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் […]

தில்லுமுல்லு வேடத்தில், சாமியாராக மாறி நாட்டையே உருவாக்கிய நட்டி நட்ராஜ்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, இன்று வெளியான ‘கம்பி கடன் கதை’ பற்றிய தகவல் பார்ப்போம்.. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கிய முதல் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்தில் ஹீரோவாக நடித்த நட்டி நட்ராஜ் அனைவரையும் ஈர்த்தார். தற்போது ஹீரோவாகவும் துணை நடிகராகவும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் சீன ரசிகர்களையே கண் கலங்க வைத்தது. அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது அசத்தலான நடிப்பால்  நட்ராஜ் அதிரடி காட்டியிருந்தார். இந்நிலையில், […]

முழுமதி அவளது முகமாகும்.. பிக் பாஸ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

பிக் பாஸ் சௌந்தர்யா லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். சில மாதங்களுக்கு முன் சீசன் 8 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா. இவரது குழந்தைத்தனமான சிரிப்பும் பேச்சும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக முறை சௌந்தர்யா நாமினேட் செய்யப்படும் […]