Browsing tag

விஜய் சேதுபதி

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஜாக்லின் போட்ட பதிவு..!

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஜாக்லின் பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்லின்.இவருக்கு ஆரம்ப முதலே ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வந்த நிலையில் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பணப்பெட்டி டாஸ்கில் […]

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உருகுது உருகுது’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு […]

ஹோலி பண்டிகையை அசத்தலாக கொண்டாடிய தர்ஷா குப்தா..!

ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தற்போது சில மாதங்களுக்கு முன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் […]

விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 பட 2-ம் பாகம் கதை பற்றி ஐசரி கணேஷ் அப்டேட்..

காதல் பேசிய படமான 96 படத்தின் 2-ம் பாகம் பற்றிய தகவல் பார்ப்போம்.. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 திரைப்படம் காதலை உணர்வுபூர்வமாக சொல்லி, அனைவரையும் கவர்ந்து, பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளார் பிரேம்குமார். ஆனால், முதல் பாகத்தை போல இந்த படம் ஒரு காதல் கதையாக இருக்காது என ஏற்கனவே கூறியுள்ளார். இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. […]

பிக் பாஸ் முடிந்து ஒன்றரை மாதம் ஆகுது.. ஆனால்? கடுப்பில் சௌந்தர்யா போட்ட பதிவு.!!

பிக் பாஸ் சௌந்தர்யா லேட்டஸ்ட் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். சௌந்தர்யாவின் குறும்புத்தனத்திற்கென இதுவரை ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் சிலர் அவரை விமர்சித்தும் வருகின்றன. பி ஆர் […]

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை படத்தை இயக்கி அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அதனைத் தொடர்ந்து காளி மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில் ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் யோகி பாபு, வினய், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதனைத் […]

ஸ்டன்னிங் லுக்கில் விதவிதமாக போஸ்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷா குப்தா..!

ஸ்டன்னிங் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரது எலிமினேஷன் இருந்தது. இதனால் தர்ஷாவின் ரசிகர்கள் […]

ஏழரைச்சனி புடிக்கிறது ரொம்ப நல்லது: விஜய் சேதுபதி எனர்ஜி ஸ்பீச்

‘சினிமாவுல நான் கஷ்டப்பட்டு வரலை, கத்துக்கிட்டு வந்தேன்’ என்றார் விஜய் சேதுபதி. இது பற்றிய அவரது திரைவாழ்வியல் பார்ப்போம்.. விஜய் சேதுபதி தற்போது ‘ஏஸ்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படமும் உள்ளது. இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் வருகிறார். மற்றும் பாண்டிராஜ் இயக்கத்திலும் கமிட்டாகி உள்ளார் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இன்னும் சில படங்களும் அவர் கைவசம் உள்ளன. இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதாவது, ‘உங்களுக்கு […]

அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்?விஜய் சேதுபதி பதில்..!

அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் முதல்முறையாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் இதுவரை அஜித்துடன் நடிக்காததற்கு காரணம் என்ன?என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், இதுவரை நடந்தவை எல்லாம் நான் திட்டமிட்டு நடக்கவில்லை. ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் நடக்கும் என நான் […]

பிக் பாஸ் விஷாலா இது? சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க..!

பிக் பாஸ் விஷாலின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர் VJ விஷால். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸில் இவருக்கு மக்கள் ஆதரவு கொடுத்திருந்த நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் விஷால் என அனைவருக்கும் தெரியும் இது […]