Browsing tag

விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படத்தினை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் JB மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது !! பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர […]

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷிகா.!!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியேற்று உள்ளார் பிக் பாஸ் தர்ஷிகா. விஜய் டிவி ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தரும் சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷிகா அதனைத் தொடர்ந்து பொன்னி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ரசிகர்களும் இவருக்கு நிகழ்ச்சியில் ஆதரவு கொடுத்து வந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து ஒருவர் அவ்வப்போது […]

விஜய் சேதுபதி குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட மகன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

விஜய் சேதுபதி குறித்து மகன் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இவரது மகன் சூர்யா தற்போது ஹீரோவாக பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற ஜூலை நான்காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் அப்பா […]

க்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – இயக்குநர் பூரி ஜெகன்நாத்- சார்மி கவுர் – பூரி கனெக்ட்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருக்கிறார். அற்புதமான இயக்குநர் பூரி ஜெகன்நாத், பல் துறை திறமை கொண்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய இலட்சிய பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் […]

தொட்டுப் பேசுவது எனக்கு பிடிக்காது: நித்யா மேனன் விளக்கம்..

நடிகையாக இருப்பதால் நிகழும் சங்கடங்கள் பற்றி நித்யா தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை தொடர்ந்து நித்யா மேனன் மீண்டும் தனுஷுடன் ‘இட்லி கடை’ படத்தில் இணைந்துள்ளார். விஜய் சேதுபதி உடன் ‘தலைவன் தலைவி’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ‘இப்படத்தின் டிரெய்லரில் நித்யா மேனனும் விஜய் சேதுபதியும் பேசும் வசனத்தை பலரும் ரீ கிரியேட் செய்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர் நடிகைகள் படும் கஷ்டங்கள் குறித்து பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. […]

96 படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் முக்கிய அறிவிப்பு..

96 படத்தின் 2-ம் பாகம் பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தற்போது ’96’ இரண்டாம் பாகத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே, இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பிரேம் […]

அப்பா சம்மதிக்க வேண்டும்: ஸ்ருதிஹாசன் ஆர்வம்..

ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள ஸ்ருதிஹாசன், தற்போது தொடர்ந்து தமிழ்ப் படங்களில் கமிட் ஆகி வருகிறார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கமல்ஹாசன் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் பாடகியாக அறிமுகமானார். பாடகியாக பிரபலமாவார் என எதிர்பார்த்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் ரஜினியின் மகளாக […]

‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி குறித்து, சண்முகப் பாண்டியன் அறிக்கை..

நாளை வெள்ளிக்கிழமை 8 திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. விஜய் சேதுபதி நடித்த ஏஸ், மற்றும் நரிவேட்டை, மையல், விஜய்காந்த் மகன் நடித்த படை தலைவன் , ஸ்கூல், அகமொழி விதிகள், ஆகக் கடவன், திருப்பூர் குருவி போன்ற படங்கள் வருகின்றன. இதில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ், டொவினோ தாமஸ் மற்றும் சேரன் நடிப்பில் நரிவேட்டை, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் மற்றும் 5 சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் […]

உடல் எடையை குறைப்பது எப்படி? விஜய் சேதுபதி விளக்கம்..!

உடல் எடையை குறைப்பது குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி தற்போது இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி உடல் எடையை குறைப்பது குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதைவிட நான் எந்த அளவிற்கு […]

‘இவர்’ நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் உதவியவர்: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி..

‘ஏஸ்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஏஸ்’. ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா, பப்லு, ராஜ்குமார் என பலர் நடித்துள்ளனர்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசைஅமைத்துள்ளார். 7சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 23-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதாவது, ‘நான் வாய்ப்பு தேடி […]