Browsing tag

லோகேஷ் கனகராஜ்

ரூ.600 கோடியை எட்டுமா ‘கூலி’ திரைப்படம்?: படக்குழு எதிர்பார்ப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படத்தை ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம், கலவையான விமர்சனங்களால் இப்படத்தின் 2-ம் நாள் வசூலே இறக்கம் கண்டு ஆச்சரியம் அளித்தது. இதனால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் தடுமாறத் தொடங்கியது. தற்போது இப்படம் உலகளாவிய வசூலில் 500 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என படக்குழுவினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், 600 கோடி ரூபாயை எட்டும் என்ற சூழல் தற்போது நிலவுகிறது. […]

ரஜினி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

ரஜினி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]

நெகட்டிவ் ரிவ்யூஸ் மீறி ‘கூலி’ பட வெற்றிக்கு ஒரே காரணம்: தயாரிப்பாளர் தனஞ்சயன் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்கும் நிலையில், பலரும் பல கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர், ஒரு சிலர் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்கின்றனர். மேலும் ஒரு சிலர் வசூல் ரீதியாக இப்படம் ஒரு வெற்றிப்படம் என்கின்றனர். இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் தெரிவிக்கையில், ‘ரஜினிக்காகவும் அவரின் மனதிற்காகவும் தான் ‘கூலி’ இப்படி ஒரு வெற்றியை அடைந்துவிட்டது. ரஜினி போன்ற ஒரு மனிதரை […]

கூலி படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

ரஜினி கமல் இணைந்து நடிக்கப் போகிறார்களா? இயக்குனர் யார் தெரியுமா?

ரஜினி கமல் இணைந்து படம் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இவர்கள் தமிழ் சினிமாவில் இரண்டு தூண்கள் என்று சொல்லலாம். சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் 46 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் இரண்டு பேரும் இணைந்து நடிக்கப் போவதாக […]

500 கோடியை நெருங்கும் கூலி.. 5நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து நாகார்ஜூனா பேச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தில் சைமன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா, ரஜினியுடன் நடித்தது குறித்து கூறும்போது, ‘நானும் ரஜினியும் திரையில் சந்திக்கும்போது, ஒரு காந்த சக்தி இருப்பதை ரசிகர்கள் உணர்கிறார்கள். சிறப்பான படத்தின் ஒரு பகுதியாக […]

வசூல் வேட்டையாடும் கூலி. தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

கூலி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

எதிர்மறை விமர்சனங்களால் ‘கூலி’ பட வசூலில் பாதிப்பா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. இதனைத் தாண்டி அனைத்து மாநிலங்களிலும் இப்படம் வசூல் செய்து வருகிறது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனிடையே, எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, ‘எதிர்மறை விமர்சனம் சொன்னால் நமக்கு விளம்பரம் கிடைக்கும் என்று பல பேர் சமூக வலைதளத்தில் இருக்கிறார்கள். […]

சம்பளம் வேண்டாம், ரஜினி சாருடன் நடித்ததே போதும்: அமீர்கான் பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம், முதல் நாளிலேயே 150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலர் நடித்துள்ளனர். பாலிவுட் ஸ்டார் அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்காக, மெகா ஸ்டாரான அமீர்கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக வலைதளத்தில் செய்தி பரவியது. ஆனால், இதை அமீர்கான் மறுத்துள்ளார். ‘கூலி படத்துக்காக நான் […]