Browsing tag

ரஜினிகாந்த்

வசூல் வேட்டையாடும் கூலி. தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

கூலி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

சம்பளம் வேண்டாம், ரஜினி சாருடன் நடித்ததே போதும்: அமீர்கான் பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம், முதல் நாளிலேயே 150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலர் நடித்துள்ளனர். பாலிவுட் ஸ்டார் அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்காக, மெகா ஸ்டாரான அமீர்கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக வலைதளத்தில் செய்தி பரவியது. ஆனால், இதை அமீர்கான் மறுத்துள்ளார். ‘கூலி படத்துக்காக நான் […]

கூலி படத்தில் நடிக்க சௌபின் சாகிர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தில் நடிக்க சௌபின் சாகிர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 […]

200 கோடியை தாண்டிய கூலி.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

ஒரேநாளில் வெளியான கூலி, வார்-2 படங்கள்: கலெக்‌ஷன் விவரம்..

ஜூனியர் என்.டி.ஆர் – ஹ்ரித்திக் ரோஷன் இணைந்து நடித்த ஆக்‌ஷன் திரில்லர் படமான ‘வார் 2’ ஆகஸ்ட் 14-ந்தேதி பான் இந்தியா அளவில் வெளியானது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார், ஹ்ரித்திக் ரோஷன் போன்ற ஒரு முன்னணி நட்சத்திரத்துடன் திரையில் இடம் பெறுகிறார் என்பது டோலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் 85 கோடி முதல் 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் […]

கூலி படத்தில் இசையமைக்க அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தில் இசையமைக்க அனிருத் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி […]

அஜித்துடன் படம் பண்ண ஆசை.. லோகேஷ் கனகராஜ்.!

அஜித்துடன் படம் பண்ண ஆசை என பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் லோகேஷ் இடம் அடுத்து […]

அமெரிக்காவில் ‘கூலி’ படம் ரெக்கார்டு பிரேக்; மற்றும் ஒரு வைரல் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேங்ஸ்டர் தேவாவாக மிரட்டியிருக்கும் ‘கூலி’ படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், தமிழ்நாட்டின் தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுள்ளது. முன்பதிவிலும் அண்டை மாநிலங்களிலும் சாதனை படைத்து வருகிறது. அவ்வகையில், வட அமெரிக்காவில் ரெக்கார்டு பிரேக் செய்திருக்கிறது. அதாவது, டிக்கெட் முன்பதிவில் வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்கள் பெற்றுள்ளது. அதாவது, ரூ. 17 கோடியே 52 லட்சத்து 88 ஆயிரத்து 525 வசூல் […]

‘கூலி’ படம் தொடர்பாக, 36 இணைய தளங்களுக்கு கோர்ட் உத்தரவு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இதனை முன்னிட்டு தியேட்டர்கள் இப்போதே கோலாகலமாய் காட்சியளிக்கிறது. இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன் அமீர்கான் என பலர் இணைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை, சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி, காப்பிரைட் சட்டத்தின் கீழ், சன் பிக்சர்ஸின் அங்கமான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

இந்தியாவின் பணக்கார நடிகரான நாகர்ஜூனா, எப்படி வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டார்?: ரஜினி வாய்ஸ், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. முன்னதாக நிகழ்ந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி படம் குறித்து சர்ப்ரைஸாக பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. ‘நாகர்ஜுனா இப்படத்தில் எப்படி வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டார். ஏனெனில், அவரை பணம் கொடுத்து வாங்க முடியாது. இந்தியாவின் பணக்கார நடிகர் அவர்’ என அவரைப் பற்றி பேசியிருந்தார். அவ்வகையில், நாகர்ஜுனாவுக்கு எத்தனை கோடி சொத்து இருக்கிறது என […]