Browsing tag

ரஜினிகாந்த்

‘கண்ணப்பா’ படம் பார்த்து, மோகன்பாபு- மஞ்சு விஷ்ணுவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு..

‘கண்ணப்பா’ படம் பார்த்த ரஜினிகாந்த் ‘ரொம்ப பிடிச்சிருக்கு’ என தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் பாபு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில் வெளியான ‘கண்ணப்பா’ படத்தின் டிரெய்லர் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், ரஜினிகாந்துக்கு மோகன்பாபு இப்படத்தை திரையிட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தையும், மஞ்சு விஷ்ணுவின் நடிப்பையும் அவர் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வலைதளங்களில் அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். ‘கண்ணப்பா’ படத்தை ரஜினிகாந்த் […]

கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!

கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, பகத் பாசில்,ஸ்ருதிஹாசன், அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் […]

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட வில்லன் விநாயகன் ரோல் மீண்டும் வருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ பட வில்லனை மறக்க முடியாது. மலையாள நடிகரான விநாயகன் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் விஷாலின் ‘திமிரு’ மற்றும் காளை, சிலம்பாட்டம், மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், அவருக்கு ஜெயிலர் படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. ஜெயிலர் படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். ஆனால், முதல் பாகத்தில் அவரின் கதாபாத்திரம் இறப்பது போல கதை அமைந்திருக்கும். இந்நிலையில், ஜெயிலர்-2 படம் உருவாகிறது […]

‘கூலி’ படத்தின் முதல் பாதியை பார்த்து ரஜினி இம்ப்ரஸ்

‘கூலி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், படத்தின் முதல் பாதியை பார்த்த ரஜினிக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது என சொல்லப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பே முதல் பாதியின் எடிட்டிங் வேலைகளை லோகேஷ் முடித்துவிட்டார. அப்போது ‘ஜெயிலர்- 2’ படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருந்துள்ளார். தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பிற்கு பிரேக் கொடுக்கப்பட்டதால், ‘கூலி’ படத்தின் முதல் பாதியை ரஜினி […]

கூலி படத்தின் முதல் விமர்சனத்தை சொன்ன ரஜினிகாந்த்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

கூலி படத்தின் முதல் விமர்சனத்தை ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் […]

‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி, சௌபின் சாகிர் பெருமிதம்

ரஜினியுடன் நடித்த அனுபவத்தை சௌபின் சாகிர் பகிர்ந்த தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் ஆக்ஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்கிற மலையாள படம் மூலம் பிரபலமான நடிகர் சவுபின் ஷாஹிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள சௌபின், ‘ரஜினியுடன் நடித்த அனுபவம் வார்த்தைகளில் சொல்ல முடியாதது. அவரது இருப்பு படப்பிடிப்பு தளத்திற்கே புதிய […]

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட ரஜினிகாந்த்..!

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் படங்கள் நடித்திருந்தாலும் பிறகு சினிமாவில் காணாமல் போகி இருந்தார் என்றே சொல்லலாம். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த நிலையில் வனிதாவே இயக்கி நடித்துள்ள திரைப்படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்தத் திரைப்படத்தை இவரது […]

வனிதா இயக்கிய ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்’ பட போஸ்டர்; ரஜினி வெளியிட்டார்

‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்ஸ்’ பட தகவல்கள் பார்ப்போம்.. விஜயகுமார் – மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக ரீ என்ரி கொடுத்துள்ளார். தற்போது, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்’ படம் மஞ்சுளாவின் பிறந்த நாளான ஜூலை 4-ம் தேதி வெளியாக உள்ளது. வனிதாவின் விவாகரத்து, மீண்டும் திருமணம் என அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இணையத்தில் வைரலானது. பின்னர், அவருக்கு விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மீண்டும் திரை வெளிச்சத்தைக் கொடுத்தது. […]

தனது பெற்றோர் கமல்-சரிகா விவாகரத்து பற்றி ஸ்ருதிஹாசன் வைரலாகும் பேச்சு

தனது முதிர்ந்த வாழ்வியல் அனுபவத்தை ஸருதிஹாசன் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ருதி ஹாசன், தனது பெற்றோரான கமல்ஹாசன்-சரிகா ஆகியோரின் விவாகரத்து குறித்து முன்பு தெரிவித்த தகவல்கள் தற்போது மீண்டும் வலைதளங்களில் விவாதத்திற்கு வந்துள்ளது. தந்தை-தாயின் பிரிவு தனக்கு வருத்தத்தை விட, வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக் கொடுத்தது, குறிப்பாக ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது என கூறியுள்ளார். ‘நான் சின்ன வயதில் […]

லோகேஷ் இயக்கும் இரும்புக்கை மாயாவி: சூர்யா இல்லன்னா அமீர்கான்

உருவாகவிருக்கும் ‘இரும்புக்கை மாயாவி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். அமீர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஆகஸ்ட்.14-ல் படம் ரிலீஸாகிறது. இந்நிலையில், அமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அமீர்கான் நடித்த ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற இந்திப் […]