சுந்தரி சீரியல் கேபிரில்லாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

சுந்தரி சீரியல் கேப்ரில்லாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.


sundari serial gabriella blessed baby girl

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் பிரபலமானவர் கேபிரில்லா. இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியல் முடிவு பெற்ற கையோடு கேபிரில்லா கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.பலரும் கர்ப்பமாக இருப்பதால்தான் சீரியல் முடிக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுப்பி வந்தனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமீபத்தில் கூட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கேபிரில்லா மகள் பிறந்திருப்பதாக புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

blessed baby girlgabriellaserialSundarisundari serial gabriella blessed baby girlகேப்ரில்லாசுந்தரி சீரியல்