தங்கையுடன் கியூட்டாக ரில்ஸ் வீடியோ செய்துள்ளார் சிறகடிக்க ஆசை மீனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருவார் கோமதி பிரியா. தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சீரியலில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சீதாவுடன் ட்ரெண்டிங்கில் இருக்கும் ரீல்ஸ் வீடியோவை கியூட்டாக செய்துள்ளார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.