டாக்டராக மாறிய சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. போட்டோஸ் இதோ..!

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா டாக்டராக மாறி உள்ளார்.

siragadikka asai serial meena latest photos

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறது.

சமூக வலைதளங்களில் அதிகமாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்..

அந்த வகையில் தற்போது டாக்டர் போல் ஸ்டெதஸ்கோப் போட்டுக்கொண்டு ஹாஸ்பிடலில் இருக்கும் போட்டோக்கள் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

latest photosMeenasiragadikka asaisiragadikka asai serial meena latest photosசிறகடிக்க ஆசை சீரியல் மீனாமீனாவிஜய் டிவி