லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன்.குவியும் லைக்ஸ்..!

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.


ramya pandian latest photoshoot photos

ஜோக்கர் ,ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவருக்கு திருமணமான நிலையில் கணவருடன் க்யூட்டான போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவரும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 

latest photoshootphotosRamya Pandianramya pandian latest photoshoot photosஆண் தேவதைஉலகநாயகன் கமல்ஹாசன்குக் வித் கோமாளிரம்யா பாண்டியன்ஜோக்கர்