பச்சை நிறமே.. பச்சை நிறமே.. கார்ஜியஸ் லுக்கில் ராஷி கண்ணா..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராஷி கண்ணா.

raashi khanna latest photoshoot photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷி கண்ணா. இவர் தமிழில் அடங்க மறு,சீனிவாச கல்யாணம்,திருச்சிற்றம்பலம், துக்ளக் தர்பார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் அரண்மனை 4 என்ற திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பச்சை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து முகத்தில் புன்னகையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கார்ஜியஸ் லுக்கில் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

latest photoshootphotosRaashi Khannaraashi khanna latest photoshoot photosகார்ஜியஸ் லுக்சீனிவாச கல்யாணம்திருச்சிற்றம்பலம்துக்ளக் தர்பார்ராஷி கண்ணா