Atrocity Music Video
Atrocity Music Video | Pyaar Prema Kalyanam | Elan, Saanve, Yuvan Shankar Raja | Netflix India
Atrocity Music Video | Pyaar Prema Kalyanam | Elan, Saanve, Yuvan Shankar Raja | Netflix India
நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் தயாரிக்க, விவிஒய் என்டர்டெயின்மென்ட் சார்பில் இஷான் சக்சேனா இணைந்து தயாரித்துள்ள இப்படம், சர்தார் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ளது. வெளியாகியுள்ள டீசரில் கார்த்தியின் வித்தியாசமான தோற்றங்கள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஸ்பை த்ரில்லர் பாணியிலான […]
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. டிஜிட்டல் உலகில் பிரபலமானவரும், டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவருமான வி.ஜே. சித்து, இப்படத்தின் கதாநாயகனாக நடித்ததுடன், இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், […]
எம் குவெஸ்ட் மூவிஸ் (mQuest Movies) தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘பீப்’ (Beep). இப்படத்தை இல. சண்முகசுந்தர் எழுதி இயக்கியுள்ளார். ‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, கேர்ள் பிரண்ட் உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த பிரசாந்த் விஹாரி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரதீப் பத்மகுமார், படத்தொகுப்பை அபிஷேக் மற்றும் விக்னேஷ் மேற்கொண்டுள்ளனர். […]
மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடன், இளம் படைப்பாளிகளின் புதிய சிந்தனை மற்றும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில், தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆலி’. காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாக பேசும் இப்படம், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. மதம், ஜாதி எல்லைகளைத் தாண்டி நடைபெறும் திருமணத்தை மையமாகக் […]
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath | PS Mithran | Sam CS
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony |Madhumita Das|Joey Reda | Anthony’s Atelier