நந்தினி மீது விழுந்த பழி, சுந்தரவள்ளி சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு நந்தினி மருதாணி வைத்துவிட அவர் சூப்பர் என்று சொல்லிவிட்டு அப்படியே கட்டிலில் சாய்ந்து கொள்கிறார். பிறகு நந்தினி அவரது கைகளில் வைத்துக் […]

புஷ்பா-2 படம், எக்ஸ்ட்ரா 20 நிமிட காட்சிகளுடன் ஓடிடி.யில் ரிலீஸ்; முழு விவரம்..

சுகுமார் இயக்கிய ‘புஷ்பா-2’ ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல் காண்போம்.. அல்லு-ராஷ்மி அலப்பறையில் ‘புஷ்பா- 2’ திரைப்படம், முதல் நாளில், பாக்ஸ் ஆபீஸில் ரூ. 294 கோடியை வசூலித்து, சாதனை படைத்தது. பின்னர், படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் மெகா சாதனை படைத்த நிலையில்,11 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் புஷ்பா தி ரூல் படம், ரூ. 1300 கோடி […]

விஜய் சேதுபதி நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது; விவரம்..

விஜய் சேதுபதி நடித்த 3 படங்கள் நடப்பு ஆண்டிலேயே ரிலீஸாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்த விவரம் காண்போம்.. தமிழ் சினிமாவில் தனித்துவம் பெற்ற முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படத்திலும் பிஸியாகி வருகிறார். தற்போது விஜய் சேதுபதி, கலைப்புலி எஸ்.தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை […]

‘வீடியோ உலகம் இதனை கவனிக்கவும்’ என விஷால் செய்த குறும்பு

மதகஜராஜா கொடுத்த மகிழ்ச்சியில், விஷால் வழங்கிய குறும்புச் செயல் குறித்துப் பார்க்கலாம் வாங்க.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸாகி, பரவலாக கொண்டாடப்பட்டு உள்ளது தெரிந்ததே. ரிலீஸாகி 15 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில், இப்படம் 50 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மீண்டும் விஷாலும், சுந்தர்.சியும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக விஷால் கை நடுக்கத்துடன் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார். […]

சிம்புவும் திரிஷாவும் பரிசீலனை செய்ய வேண்டும்: ரசிகர்கள் அன்புக் கோரிக்கை

காதலிப்பவர் எல்லாம் கல்யாணம் முடிப்பதில்லை. கல்யாணம் முடித்தவர் எல்லாம் காதலிப்பதில்லை. அதாவது விஷயம் என்னன்னா.. ராணா-திரிஷா இருவருக்கும் இடையே நிகழ்ந்த காதல் கல்யாணம் வரை போகவில்லை. அந்நிலையில், ராணாவுக்கு மஹிகா பஜாஜ் மீது காதல் வந்து இருவருக்கும் கல்யாண வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது. இச்சூழலில், திரிஷா பற்றி தற்போது ராணா கூறியதாவது, ’10 ஆண்டுகளுக்கும் மேலாக திரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் […]

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ எப்போது ரிலீஸ்?

கோடைவெயிலில் துருவ நட்சத்திரம் பார்க்கலாம் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக அப்படம் 8 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடைக்கிறது. தற்போது அப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை இயக்குனர் கெளதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். அவ்வகையில், ‘துருவ நட்சத்திரம்’ படம் […]

என் மனைவி மற்றும் மகளுக்கு நன்றி: நடிகர்-இயக்குனர் பிரித்விராஜ் நெகிழ்ச்சி

தனது மனைவி மற்றும் மகளுக்கு பிரித்விராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த பின்னணியை காண்போம். மலையாளத் திரையுலகில் நடிகராக, தயாரிப்பாளராக இயக்குநராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருபவர் பிரித்விராஜ். இவர் இயக்கத்தில் மோகன்லால் லீட் கேரக்டரில் நடித்து, 2019-ம் ஆண்டில் வெளியான ‘லூசிஃபர்’ படம் ரசிகர்களை கொண்டாட செய்தது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் 2-வது பாகமாக ‘எம்புரான்’ படம் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் லீட் கேரக்டரில் நடித்து உருவாகி, வரும் மார்ச் 27-ம் தேதி பான் […]

கலர்ஃபுல் உடையில் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் ஹன்சிகா.!!

கலர்ஃபுல் உடையில் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தமிழில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே அரண்மனை 2 ரோமியோ ஜூலியட், ஆம்பள, என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் […]

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி வசூலில் பின் தங்கிய கேம் சேஞ்சேர்..இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கேம் சேஞ்சேர் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் படங்களுக்கு பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் இவரது இயக்கத்தில் எதிர்பார்ப்புடன் வெளியானது ஆனால் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரண் வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி இருந்தார்.இந்த திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் […]