முத்துவின் காரை சீஸ் செய்த போலீஸ், ரோகினிக்கு விழுந்த பெரம்பு அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினியை சாமியார் பெரம்பில் அடித்துள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ் இருவரும் ரோகிணியை பார்வதி வீட்டுக்கு கூட்டி வந்து பேய் ஓட்டுவதற்காக ஒரு சாமியாரை வரவைக்கின்றனர். முதலில் அவர் விஜயா மீது பேய் இருப்பதாக சொல்ல எனக்கெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லுகிறார் எனக்கு தெரியும் பேய் புடிச்சிருக்கு என்று புடிக்காதவங்க மேல சொன்னா சந்தோஷப்படும் அதுக்காக தான் சொன்னேன் […]

சூர்யா கேட்ட கேள்வி,நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சிmமுத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி லேடிஸ் கிளப்பில் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்க, மாதவி சுரேகா வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அவர்களுக்கு அசோகன் மாதுளம்பழம் உரித்து கொடுத்துக் […]

‘ஜனநாயகன்’ விஜய் ஏந்திய நெருப்பு போல, ‘பராசக்தி’யில் எஸ்கே கையில் நெருப்பு

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இது குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. சுதா கங்கோரா இயக்கத்தில் எஸ்கே நடிக்கும் படத்தில் ரவி மோகன் வில்லன் அவதாரம் எடுப்பதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘புஷ்பா-2’ கிஸ்ஸிக் பாட்டுக்கு ஆடிய ஸ்ரீலீலா இணைகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு […]

கண்டிப்பாக 100% ரஜினி சார் படத்தை இயக்குவேன்: அட்லீ நம்பிக்கை

ரஜினி சார் நடிக்கும் படத்தை இயக்குவேன் என உறுதிபட தெரிவித்துள்ளார் அட்லீ. இது பற்றிய விவரம் காண்போம்.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான இளம் இயக்குனர் அட்லீ. தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில் அட்லீ கூறியதாவது, ‘நான் […]

நயன்தாரா ஆவணப்பட விவகாரம்: தனுஷிற்கு எதிராக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நடிகர் தனுஷிற்கு எதிராக, நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது பற்றி நிகழ்ந்த வாதம் வருமாறு: நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் தொடர்பான தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் பிலிம்ஸ் தாக்கல் செய்த பதிப்புரிமை மீறல் வழக்கை தள்ளுபடி செய்ய நெட்ஃபிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கை வருகிற பிப்ரவரி 5-ந் தேதி பட்டியலிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2015 […]

விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட நடிகை பூஜா ஹெக்டேவின் ஹாட் முத்தக்காட்சி ‘கட்’ ஆனது

அன்று ‘முகமூடி’ படத்தில் அறிமுகமாகி கவனிக்கப்படாத பூஜா ஹெக்டே, தற்போது முன்னணி நடிகையாகி உள்ளார். கவர்ச்சியில் கஞ்சத்தனம் இல்லாத தாராளமயமான அவரது அப்டேட்ஸ் பார்ப்போம்.. தளபதியின் 69-வது படமான ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிக்கும் ‘தேவா’ படத்திலும் ஜோடியாகி உள்ளார். இந்த படம் வரும் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஷாகித் கபூருடன், பூஜா ஹெக்டே செம ஹாட்டாக நெருங்கிய காட்சியை சென்சார் போர்டு “கட்” செய்துள்ளது. […]

பார்ட்டியில் மகிழ்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-விஜய் சேதுபதி: ரசிகர்கள் கருத்து..

படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் விஜய் சேதுபதியும் கலந்துகொண்ட நிகழ்வு குறித்துப் பார்க்கலாம்.. தெலுங்கு சினிமாவில் வெங்கடேஷ் நடித்து, அனில் ரவுபுடி இயக்கிய ‘சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தில் ஜோடியானார் ஐஸ்வர்யா ராஜேஷ். செம காமெடியான இந்தப் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, இதுவரை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.300 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘கேம் சேஞ்சர்’ […]