ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் விடாமுயற்சி..இதுவரை செய்த வசூல் எவ்வளவு?

விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, அர்ஜுன் , ரெஜினா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாளுக்கு நாள் […]

ஈஸ்வரியை கேள்வி மேல் கேள்வி கேட்ட பாக்யா, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியை பாக்யா கேள்வி மேல் கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் நின்றுள்ளார் ஈஸ்வரி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி அவதா நல்லவ மாதிரி வேஷம் போட்டு கோபியை அவளவே வர வைக்கணும்னு முடிவு பண்ணி இப்படி போயிருக்க இவன் எதுக்கு போகணும் நானே இப்பதான் அவ இப்படி சொன்னாலே நிம்மதியா இருந்தேன் என்று பேசிக்கொண்டு இருக்க கடுப்பான பாக்கியா கிச்சனிலிருந்து வந்து […]

காணாமல் போன ஸ்ருதி, பதற்றத்தில் ரவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ஸ்ருதி காணாமல் போக ரவி பதற்றத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி தூங்கப் போக மனோஜ் பிரம்பை எடுத்து அடிக்க எடுக்கிறார். உடனே ரோகினி அதல வேணாம் மனோஜ் எனக்கு ஒன்னும் இல்ல என்று சொல்லிருந்தாலும் நான் உன்னை அடிக்கின்ற ரோகினி உங்கப்பாவா அடிக்கிற அதுவே எனக்கு கஷ்டமா தான் இருக்கு என்று சொல்லி ஒரு அடிக்கிறார் ஒரு அடி […]

சூர்யாவை திருத்த களத்தில் இறங்கிய நந்தினி, அர்ச்சனா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் உனக்கு இங்க சந்தோஷமா இருக்கவே தெரியாது சின்ன வயசுல இருந்தே ரெஸ்பான்சிபிலிட்டி உனக்கு அதிகமாயிடுச்சு. ஏதாவது வேலைய பாத்துட்டு இருந்தா தான் உனக்கு […]

5 மாதங்களுக்கு பிறகு சென்னை திரும்பிய கமல்ஹாசனின் அப்டேட்ஸ்

ஏஜ தொழில் நுட்பம் பயில அமெரிக்கா சென்ற கமல் இன்று சென்னை திரும்பியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் அடுத்த கட்டம் என்னென்ன? என்ன தகவல்கள் பார்ப்போம்.. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘அமரன்’ படம் ரிலீஸ் ஆகும் முன்னரே, கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க சென்றிருந்த கமல்ஹாசன், 5 மாதங்களுக்கு பின், இன்று சென்னைக்கு திரும்பியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தக் லைஃப் படம் எந்த நிலையில் இருக்கிறது […]

சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி திரைப்படங்களின் ‘பராசக்தி’ டைட்டில் மாறுகிறதா?

எஸ்கே மற்றும் விஜய் ஆண்டனி படங்களின் ‘பராசக்தி’ டைட்டில் விவகாரம் தொடர்பாக, தற்போது வெளியான தகவல் காண்போம்.. ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ பட தலைப்பை பயன்படுத்த சிவகார்த்திகேயனும், விஜய் ஆண்டனியும் முனைப்புடன் உள்ளனர். இதில் விஜய் ஆண்டனி தன்னுடைய 25-வது படத்திற்காக அந்த டைட்டிலை, கடந்த ஆண்டு ஜூலை மாதமே பதிவு செய்துவிட்டதாக ஆதாரத்தை வெளியிட, பின்னர் ஏவிஎம் நிறுவனம் தாங்கள் ‘பராசக்தி’ என்கிற டைட்டிலை பயன்படுத்தும் உரிமையை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.25 படக்குழு […]

குட் நியூஸ் சொன்ன அனிதா சம்பத்.. குவியும் வாழ்த்து..!

அனிதா சம்பத் குட் நியூஸ் ஒன்றைச் சொல்லியுள்ளார். செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத். பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தார். சில படங்களிலும் செய்திவாசிப்பாளராக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுமனை புகுவிழா புகைப்படங்களை […]

2 ஆண்டுகளுக்கு பிறகு, 2 மாத இடைவெளியில் 2 படங்கள் வெளியீடு: ‘தல’ ரசிகர்கள் குஷி

விரைவில் இன்னொரு பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டுக்கு வருகிறது. இது பற்றிய இனிப்பான தகவல் புசிப்போம்.. முன்னதாக, அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இதற்கு ரசிகர்களும் பல பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், விஜய் அஜித்திற்கு வாழ்த்து சொல்லவில்லை என கூறினார்கள். விஜய் தற்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவராகவும் இருந்து வருகின்றார். அப்படி இருக்கையில் விஜய் ஏன் அஜித்திற்கு வாழ்த்து சொல்லவில்லை என சிலர் பேசி வருகின்றனர். அஜித்திற்கு விஜய் வாழ்த்து சொல்லாதது […]