சூர்யாவின் குடியை நிறுத்த நந்தினி செய்த வேலை, அர்ச்சனா சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா சார் குடியை நிறுத்த வச்சுட்டா என்ன ஊருக்கு அனுப்பிவிடுவீர்களா?என்று கேட்க அருணாச்சலம் சூர்யா குடிய நிறுத்திட்டா சந்தோஷம்தான் ஆனால் நந்தினி […]

யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம், வாகைப் பூ மாலை சூடுவோம்: விஜய் எழுதிய கடிதம்..

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது. இன்று தனது கட்சி தலைமையகத்தில் கொடியேற்றி, கொள்கைத் தலைவர்களின் சிலைகளை விஜய் திறந்து வைத்தார். தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகாரப் பகிர்வுடன், ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வை உருவாக்கிக் காட்டுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். தவெகவின் ஓராண்டு நிறைவுற்று, 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சித் தலைவர் விஜய், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்.. ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு […]

‘வீரதீரசூரன்’ இயக்குனருக்கு திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து..

இன்று முகூர்த்த நாள் என்பது தெரிந்ததே. அதில், சினிமா டைரக்டர் அருண்குமார் பற்றிப் பார்ப்போம்.. மதுரை அருகே உள்ள பரவை எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் இயக்குனர் அருண்குமார், சென்னையில் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலையில் சினிமா ஆர்வத்தினால் ‘நாளைய இயக்குநர்’ சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர், விஜய் சேதுபதி நடிப்பில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை 2014-ம் ஆண்டு இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் குமார், மீண்டும் ‘சேதுபதி’ படத்திலும் இணைந்தனர். […]

கோலாகலமாக நடந்து முடிந்துள்ள ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்.. போட்டோஸ் இதோ..!

ரம்யா பாண்டியனின் சகோதரர் திருமணம் கோலாகலமாக முடிந்துள்ளது. ஆண் தேவதை ,ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்த நிலையில் சமூக வலைதளங்களில் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் […]

சாய் அபயங்கரின் ‘சித்திர புத்திரி’ பாடல்: ஒரு நாளிலேயே 3 மில்லியன் வியூஸ்..

இளம் இசையமைப்பாளர் அபயங்கர் வெளியிட்டுள்ள “பாடல்” செம வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் இளவரசியாக நடித்துள்ள ‘லக்கி குயின்’ மீனாட்சி சௌத்ரி கூறிய வெற்றியின் ரகசியம் குறித்தும் பார்ப்போம்.. மீனாட்சி சௌத்ரி கடந்த ஆண்டில் விஜய் மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்து கோட் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் வெளியாகின. இந்த இரு படங்களுமே மீனுவுக்கு லக்காகவே அமைந்தன. இது தொடர்பான வெற்றிக்கு மீனாட்சி சவுத்ரி கூறும்போது, ‘வெற்றியை அடைவதற்கு அழகு, திறமை போன்ற எதுவும் […]

சிம்பு பிறந்த நாளான நாளை, நயன்தாராவின் “டெஸ்ட்”

நேரடியா விஷயத்திற்கு வருவோம்.. ‘டெஸ்ட்’ என்பது கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச். அதாவது, நாற்பது வயதிலும் கட்டுடல் கலையாமல் மெருகேற்றி வரும் நயன்தாரா கைவசம் தற்போது 6 படங்கள் உள்ளன. மேலும், பான் இந்தியா திரைப்படமாக கீத்து மோகன் தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் யாஷின் அக்காவாக நடிக்கிறார் நயன். இதுதவிர, சசிகாந்த் இயக்கத்தில் ‘டெஸ்ட்’. இப்படத்தில் நயன்தாரா மற்றும் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. […]

விஜய்யின் தவெக நிகழ்ச்சியில், இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்பு: தொண்டர்கள் மகிழ்ச்சி..

தவெக கட்சி நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் இன்று கலந்துகொண்டார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தொடங்கினார் நடிகர் விஜய். இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தற்போது தவெக 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதனை தவெக தலைவர் விஜய் உள்பட அக்கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். இன்று காலை சென்னை பனையூரில் உள்ள தன் கட்சி அலுவலகத்தில் தன்னுடைய கொள்கைத் […]

4 மாதத்தில் 3 படம் ஹிட், ரூ.850 கோடி வசூல்: நடிகை மீனாட்சி சௌத்ரி செம குஷி..

லக்கி குயினாக மீனாட்சி சௌத்ரி பேசப்படுகிறார். எப்படி என விவரம் பார்ப்போம்.. தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்து வருகிறது மீனாட்சி செளத்ரிக்கு. கடந்த 4 மாதங்களில் 3 ஹிட் படங்கள், வெவ்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன. இப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் மொத்தம் 850 கோடி என கூறப்படுகிறது. மீனாட்சிக்கு முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. விஜய்க்கு ஜோடியாக […]

குடும்பஸ்தன் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குடும்பஸ்தன் படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

நடிகர் டேனியல் பாலாஜி நடித்த ‘ஆர் பி எம்’ ( R P M) படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆர் பி எம் ‘ ( R P M )படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ‘ஆர் பி எம் ‘ ( R P M )என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான மோஷன் போஸ்டரை […]