சிம்பு நடிக்கவிருக்கும் 51-வது படம் பற்றிப் பார்க்கலாம்.. வாங்க.. சிம்பு-அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் காட் ஆஃப் லவ் (God Of Love) படத்தின் கதைச்சுருக்கம் பற்றிப் பார்ப்போம்.. கடந்த ஆண்டில் சிம்பு நடித்த ஒரு படம் கூட வெளியாகவில்லை. இச்சூழலில் ரசிகர்களுக்காக தனது பிறந்த நாளன்று 4 படங்களின் அப்டேட் வெளியிடப்பட்டது. அவ்வகையில், சிம்புவின் 48-வது படமான ‘தக் லைஃப்’ பட சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பின்னர், 49-வது படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குனர் […]
‘விடாமுயற்சி’ ஷூட்டிங்கில் கிடைத்த அனுபவத்தை ஆரவ் நெஞ்சம் நெகிழ்ந்து பேசியுள்ளார். இது பற்றிக் காண்போம்.. ‘விடாமுயற்சி’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் நடித்தார் என்று ஆரவ் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் 6-ம் தேதி வெளியாகிறது ‘விடாமுயற்சி’ திரைப்படம். இதில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரவ். அஜித்துடன் நடித்தது குறித்து தெரிவிக்கையில், ‘படத்தில், கார் விபத்துக்கு உள்ளான காட்சி நன்றாக திட்டமிடப்பட்ட காட்சி தான். ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு […]
நடமாடுற 50 கிலோ எடைகொண்ட தாஜ்மஹால் தான் ஐஸ்வர்யா. இந்த ஸ்லிம்மான பேரழகியின் செல்ல மகள் ஆராத்யா பற்றிய தவறான தகவல்களை நீக்கக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் முக்கிய விஷயத்தை வலியுறுத்தியுள்ளது. நட்சத்திர ஜோடியான, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஜோடியின் மகள் ஆராத்யா தன்னைப் பற்றியும், தன் உடல்நலம் தொடர்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாய் – தந்தையின் […]
மேலும் பட்டைய கிளப்புற மாதிரி ‘தல’ படத்துக்கு ஒரு பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்குமாரின் 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மீண்டும் ஜோடியாகி உள்ளார் திரிஷா. இப்படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. புஷ்பா 2 படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை தெலுங்கில் வெளியிட்டதன் மூலம் பிரபலமான தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி, கோவாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கடன் பிரச்சினையில் சிக்கி இருந்த கே.பி.சவுத்ரி, உடல்நலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவாவில் தங்கியிருந்த கே.பி. செளத்ரி நேற்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை தெலுங்கில் வெளியிட்ட செளத்ரி, பின்னர் சர்தார், கப்பர் சிங், சீதம்மா […]
‘எனது 50-வது திரைப்படத்தால் தமிழ் சினிமாவே பெருமைப்படும்’ என கூறியுள்ளார் சிம்பு.. அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார் சிம்பு. இது தொடர்பாக.. ‘எனது 50-வது படத்தின் புரொமோ ஷூட் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனால்தான் இதே கெட்டப்பில் இருக்கிறேன். அது நல்லபடியாக வந்துவிட்டால் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதன் பட்ஜெட் மிக பெரியது. இப்போது ஓடிடி மற்றும் டிவி உரிமைகள் விற்பனை இறக்கத்தில் உள்ளது. அதனால், நானே தயாரிப்பாளராகி விட்டேன். இது […]
தமிழ் சினிமாவின் ‘இளமை மார்க்கண்டேயினி’ திரிஷா ‘தல’ அஜித்துக்கு ஜோடியான ‘விடாமுயற்சி’ நாளை மறுநாள் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து அஜித்துடன் அவர் இணைந்து நடித்த ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது. மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்புவுடன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படமும் இந்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், நான்ஸ்டாப் குஷியில் உள்ளார். இந்நிலையில்தான் திரிஷா எக்ஸ் தளத்தில் இன்று காலை முதல் டிரெண்டாகி தெறிக்கிறார். அதாவது, அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட […]
பிரபல நடிகையான மாளவிகாவுக்கு “இப்படியொரு” வருத்தம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து காண்போம்.. சூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் மாளவிகா மோகனன். பின்னர், தனுஷுடன் இணைந்து மாறன், விக்ரமின் ‘தங்கலான்’ படங்களை தொடர்ந்து, கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். இந்நிலையில், சரியான காலச்சூழ்நிலை அமையாததால் ரஜினிகாந்த்துடன் நடிக்க வேண்டியது மிஸ் […]