பிரதமர் மோடியுடன், நடிகர் நாகார்ஜுனா தன் குடும்பத்தினருடன் சந்திப்பு: அரசியல் பிரவேஷமா?

நாகார்ஜுனா தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இது பற்றி விவரம் காண்போம்.. நாக சைதன்யா-சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ படம், முன்பு வெளியான ‘லவ் ஸ்டோரி’ படத்தின் முதல் நாள் வசூலை விட குறைவாகவே வசூலாகி உள்ளது. இருப்பினும், தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சாய் பல்லவியின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, ‘நமோ நமசிவாய’ பாடலுக்கு வியக்க வைக்கும் வகையில் டான்ஸ் ஆடி அசத்தியிருக்கிறார். இந்நிலையில், நாக சைதன்யா தனது குடும்பத்தினருடன் டெல்லி […]

குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப்படம் ‘குடும்பஸ்தன்’ ஓடிடி.யில் ரிலீஸ்; விவரம்

‘குடும்பஸ்தன்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. மணிகண்டன் நடித்த ‘குடும்பஸ்தன்’ படம் கடந்த மாதம் 24-ந் தேதி வெளியானது. இப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. ‘நடுத்தர குடும்பத்தில் ஒரு இளைஞன் என்ன மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் சமாளிக்கிறான் என்பதை, தனது தனித்துவமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் மணிகண்டன். இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில், குரு சோமசுந்தரம், சான்வி மேகனா, […]

நடிகர் சோனுசூட்டுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு: திரையுலகில் பரபரப்பு

சோனுசூட் மீதான பிடிவாரண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றம், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா கொடுத்த, ரூ.10 லட்சம் மோசடி வழக்கில் தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியக் குற்றவாளியாக மோஹித் சுக்லா, மற்றும் ரிஜிகா காயின்லா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலீடு திட்டம் ஒன்றில், பணம் போட்டால் அதிக லாபம் […]

சமந்தா உடனான விவாகரத்துக்கு காரணம் என்ன?: நாக சைதன்யா விளக்கம்

சமந்தா உடனான விவாகரத்துக்கு, நாக சைதன்யா மனம் திறந்து விளக்கம் அளித்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. 4 ஆண்டுகள் காதல் திருமண வாழ்க்கைக்கு பிறகு, சமந்தா உடனான விவாகரத்து குறித்து, இப்போது 2-வது திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா வெளிப்படையாக பேசியிருக்கிறார். நாக சைதன்யா-சமந்தா இருவரும் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஹனிமூன், சினிமா என்று பிஸியாக இருந்த நிலையில்- 4 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு 2021-ம் ஆண்டு […]

ரெட் ஃப்ளவர் திரைப்படத்தி இரட்டை வேடத்தில் விக்னேஷ்!

விக்னேஷ் ரெட் ஃப்ளவர் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துருக்கிறார்: ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே. மணிக்கம் தயாரித்துள்ள ரெட்பிளவர், தமிழ் திரைப்படம். . இயக்குநர் ஆண்ட்ரூ பண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், மைக்கேல் என்ற கதாபாத்திரம், பெரும்பாலும் ஒரு மாயத்தோற்றம் கொண்ட பிளேபாய் போல் சித்தரிக்கப்பட்டு, ஒரு காந்த மற்றும் புதிரான அழகை வெளிப்படுத்துகிறது. மைக்கேல் விரைவான, கனவு போன்ற காட்சிகளில் தோன்றுகிறார், யதார்த்தத்திற்கும் மாயைக்கும் இடையிலான கோடுகளை மங்கலாக்குகிறார். கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் குறும்புகளில் […]

விஜய்க்காக ரசிகர் கொடுத்த பரிசு.. அன்பாக வாங்கிக் கொண்ட விஜய், வைரலாகும் வீடியோ..!

விஜய்க்காக ரசிகர் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, கௌதம் மேனன், பாபி தியோல், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இது விஜயின் […]

விடாமுயற்சி : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]

ராதிகாவிடம் கெஞ்சிய கோபி, புலம்பும் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகாவிடம் கோபி கெஞ்ச வீட்டில் ஈஸ்வரி என்ன நடக்கும் என்று புலம்பி கொண்டு இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யாவிடம் என் பையன் உடைந்து போய் இருக்கா என்று சொல்ல அதற்கு பாக்கியம் இப்ப என்ன ஒட்ட வைக்கலாம் என்று கேட்கிறார். நான் நல்லவ தான் ஆனா என்னோட முன்னாள் கணவரோட இன்னால் மனைவி பிரிந்ததற்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு நல்லது […]

விஜயா போட்ட திட்டம், என்ன செய்யப் போகிறார் மீனா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா போட்ட திட்டத்தை முறியடித்து ஆர்டரை செய்து முடிப்பாரா மீனா என்பதை பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செல்வம் முத்துவிற்கு ஃபோன் போட்டு என்னோட காருக்கு ஆயிரம் ரூபாய் பைன் போட்டுட்டாங்க என்று சொல்ல,பேப்பர் எதுவும் சரியில்லையா என்று கேட்கிறார். எல்லாமே கரெக்டா தான் இருந்தது ஆனா ஃபைன் போட்டது அந்த கான்ஸ்டபிள் அருண் தான். நம்ம ஹோட்டலில் வைத்து கிண்டல் […]