வருகிற காதலர் தினத்தில் 9 திரைப்படங்கள் ரிலீஸ்: முழு விவரம்

வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம். இந்நாளில் 9 தமிழ் படங்கள் ரிலீஸாக உள்ளன. அவை குறித்துக் காண்போம்.. 1) சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘2கே லவ் ஸ்டோரி’ படம் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி திரைக்கு வருகிறது. இமான் இசையமைத்துள்ளார். 2) ஜெய், சத்யராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள ‘பேபி & பேபி’ படம் வருகிறது. பிரதாப் இயக்கியுள்ளார். 3)விமல் நடிப்பில் கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ‘படவா’ படமும் காதலர் […]

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்தின் இளமைத் தோற்றம் பற்றி ஆரவ் பகிர்வு

‘பயிற்சியும் முயற்சியும் முறையாக தொடர்ந்தால், இலக்கை அடையலாம்’ என்பதுபோல ‘தல’ அஜித்தின் எடை குறைப்பு பற்றி ஆரவ் கூறியதாவது: அஜித் தன்னுடைய ரசிகர்களை அதிகமாக சந்திக்காத நிலையிலும், அவர்கள் அஜித்தை அதிகமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இதேபோல, ரசிகர்கள் மீதான அஜித்தின் புரிதலும் ஆச்சர்யப்பட வைக்கிறது என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார். ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் வேட்டையும் தொடர்ந்து வருகிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக, இயக்குனர் மகிழ் திருமேனி, ஆரவ் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த […]

‘2K லவ் ஸ்டோரி’ திரைப்படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் விளக்கம்

தனது இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் பற்றி சுசீந்திரன் பேசியுள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என வெற்றிப் படங்களை கொடுத்தவர் சுசீந்திரன். இவர் தற்போது இயக்கியுள்ள படம், 2கே லவ் ஸ்டோரி. இப்படத்தில் ஜெகவீரா நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், வினோதினி என பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு […]

நாட்டு மருந்து வாங்க முடிவெடுத்த நந்தினி, மாதவி கேட்ட கேள்வி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி விஜிக்கு போன் போட விஜி சூரியாவை பற்றி விசாரிக்க அவர் மொட்டை மாடியில் டென்ஷன்ல நடந்துகிட்டு இருக்காரு என்ன குடித்தாலும் போதை […]

மீண்டும் கார் விபத்தில் அஜித்.. வைரலாகும் அதிர்ச்சி தகவல்..!

மீண்டும் கார் விபத்தில் சிக்கி உள்ளார் அஜித்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும்,லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அர்ஜுன், திரிஷா, ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க அஜித் மறுபுறம் கார் ரேஸில் தீவிரம் […]

கூலி படம் குறித்து வெளியான தரமான தகவல்..ரசிகர்கள் ஹேப்பி..!

கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவர் தற்போது கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதற்கு முன் இவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வருகிறார். மேலும் சத்தியராஜ், அமீர் கான், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா போன்ற […]

மூன்று நாள் வசூலில் 100 கோடியை கடந்த விடா முயற்சி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ.!!

விடாமுயற்சி படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ.!!

இந்த வாரம் டிஆர்பி யில் டாப் டென் இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதுவும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் அதிகம் போட்டி இருக்கு. வார வாரம் டாப் டென் இடங்களுக்கு இந்த சீரியல்கள் போட்டி போடுவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம் வாங்க. 1. சிங்க பெண்ணே 2. […]

‘விடாமுயற்சி’ கதையை அஜித் செலக்ட் செய்ய காரணம் என்ன?: மகிழ் திருமேனி விளக்கம்

‘விடாமுயற்சி’ படத்தின் ‘கதை வந்த கதை’ குறித்து இயக்குனர் மகிழ் கூறியவற்றை காண்போம்.. ‘தல’ அஜித், திரிஷா இவர்களுடன் அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுபோலவே வசூலிலும் எதிரொலிக்கிறது. இந்நிலையில், இயக்குனர் மகிழ் திருமேனி கூறியதாவது; ‘அஜித் நடிகர் மட்டும் அல்லாமல், கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது தெரிந்ததே. பைக்கில், பல நாடுகளுக்கு டிரிப் அடிப்பவர். தற்போது ‘அஜித்குமார் […]

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படம், ஓடிடி உரிமம் ரூ.80 கோடி

‘கங்குவா’ படத்தை விட ரூ.20 கோடி குறைவாக விற்பனை ஆகியுள்ளது ரெட்ரோ. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ரெட்ரோ’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மற்றும் ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஷ்ரேயா சிறப்பு தோற்றத்தில் வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மே1-ம்தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ரெட்ரோ […]