கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயரின் திருமணம்; திரைப் பிரபலங்கள் வாழ்த்து

பார்வதி நாயருக்கும், தொழில் அதிபர் ஆஷ்ரித்துக்கும் கோலாகலமாக இன்று திருமணம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக பறந்து வரும் மலையாள நடிகை பார்வதி நாயருக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பலரும் மணமக்களை வாழ்த்தி உள்ளனர். தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ படத்தில் சின்ன வேடத்தில் நடித்து அறிமுகம் ஆனார். பின்னர் அஜித்&அருண் விஜய் […]

அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிக்கும் ஆக்‌ஷன் திரைப்படம்

அட்லி இயக்கத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் ரூ.1700 கோடி வரையில் வசூல் குவித்தது. படத்தில் அல்லு அர்ஜூனின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. சேலை கட்டி நடனம் ஆடுவதும், சண்டைக் காட்சியிலும், ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது. இந்நிலையில், இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் அட்லியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ பட […]

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, தமிழில் அறிமுகம் ஆகிறார்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகம் ஆகிறார். இது பற்றிய விவரம் காண்போம்.. கடந்த ஆண்டில் ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர் நடித்திருந்த ‘தேவரா’ படம் பெரிய வசூலை பெற்றது. பாடல் காட்சிகளில் ஜான்வியின் ஆட்டம் சிறப்பு என ரசிகர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜான்விக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. தற்போது இந்தியில் பரம சுந்தரி படத்தில் ஜான்வி நடித்து வருகிறார். தெலுங்கில் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில், சிவகார்த்திகேயனுடன் ஜான்விகபூர் […]

பிரபல நடிகருக்கு 72 கோடி ரூபாய் சொத்தை எழுதி வைத்த ரசிகை

சினிமாவின் ஈர்ப்பு போல உலகில் ஏதொன்றும் இல்லைதான். ரீல் வேறு, ரியல் வேறு என்பதை உணர்வார்களோ.! ஆனாலும், இதோ இந்நிகழ்வை என்னவென்று சொல்வது.. அதாவது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சஞ்சய் தத்துக்கு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய போலீசார், உங்களின் தீவிர […]

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பற்றி மாரி செல்வராஜ் விமர்சனம்

தனுஷ் இயக்கிய படம் குறித்து, இயக்குனர் மாரி செல்வராஜ் கூறிய விமர்சனம் பார்ப்போம்.. தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. காதல் மற்றும் காதல் தோல்வியின் உணர்ச்சிகளுக்கு நடுவே போராடும் விதமாகவும், அதனை எதார்த்தமான நகைச்சுவையோடு டீசர் சொல்கிறது. தனது 50-ஆவது படத்தை இயக்கி நடித்த தனுஷ், அடுத்ததாக தன் சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படம், […]

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் கமிட்? பூஜா ஹெக்டே அப்செட்

ஸ்ருதிஹாசன் வருகையால், பூஜா ஹெக்டே அப்செட் மூடில் உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, சிம்புதேவன் இயக்கிய புலி படத்தில் விஜய்யின் மனைவியாக ஸ்ருதி நடித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மீண்டும் நடிக்க உள்ளார். ‘ஜனநாயகன்’ படத்தில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க போகிறாரா அல்லது கேரக்டர் ரோலில் நடிக்க போகிறாரா? என்ற […]

தனுஷின் திரைப்பயணம் குறித்து, அவரது தந்தை கஸ்தூரி ராஜா பேச்சு

தனுஷ் குறித்து அவரது தந்தை மிகவும் பெருமிதம் அடைந்துள்ளார். இது பற்றிக் காண்போம்.. பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். தற்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனிடையே ‘இட்லி கடை’ படத்தை இயக்கி, நடித்தும் வருகிறார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என படு பிஸியான வொர்க்கில் இருக்கிறார் தனுஷ். இந்நிலையில், இவர் இயக்கிய ‘நிலவுக்கு […]

நாகசைதன்யா-சமந்தா நடித்த ‘அந்த படம்’ ரொம்ப பிடிக்கும்: சோபிதா ஓபன் டாக்

சைதன்யா நடித்த படங்களில், தனக்கு பிடித்த படம் குறித்து சோபிதா தெரிவித்ததை பார்ப்போம்.. சமந்தா உடனான 7 ஆண்டு காதல், திருமணம், 3 ஆண்டுக்குப் பிறகு விவாகரத்து என தன் வாழ்க்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இல்லற வாழ்க்கை குறித்து நாக சைதன்யா தெரிவிக்கையில், ‘ எங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த வேலை செய்தாலும் சோபிதாவிடம் ஆலோசனை கேட்கிறேன்’ என்றார். இந்நிலையில், நாக […]