புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

தான் இயக்கும் படத்தை, தானே தயாரிக்க முடிவெடுத்துள்ளார் ஜஸ்வர்யா. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, தனுஷ் நடிப்பில் ‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் மூலம் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். 3 பட தோல்விக்கு பின்னர் ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார். இப்படத்தில், கெளதம் கார்த்திக், கேமியோ ரோலில் தனுஷ் நடித்தனர். இப்படமும் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ‘லால் […]

குட் பேட் அக்லி : ஜிவி பிரகாஷ் கொடுத்த தரமான அப்டேட்..!

குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியிட்டு உள்ளார் ஜி.வி பிரகாஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசையிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் […]

தான் இயக்கிய திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷே வரவில்லை; காரணம்.?

தான் இயக்கிய திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மீது தனுஷுக்கு என்ன கோபம் என நிகழ்ச்சிக்கு வந்தவர்களே கேட்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு உண்டர்பார்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரேயாஸ் சரியான பதிலை அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு போட்டியாக இட்லி கடை படம் வராது. ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப்போகும் என சில ரூமர்களை கிளப்பி வரும் […]

பிரதீப், மணிகண்டன், பவிஷ் மற்றும் அக்‌ஷய் என ஹீரோக்கள் வருகை அதிகரிப்பு: நிற்பவர் யார்?

பிரதீப், மணிகண்டன், பவிஷ் என அறிமுகமாகும் ஹீரோக்களின் வரிசையில் மற்றும் ஒருவர் வருகிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருப்பவர் லலித் குமார். இவர், விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பர். இவருடைய மகன் எல்.கே.அக்‌ஷய் குமார் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தினை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் இயக்கி வருகிறார். நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, இப்படத்தின் […]

தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. இலங்கையிலும் வசூலில் பட்டையை கிளப்பும் விடாமுயற்சி..!

இலங்கையில் விடாமுயற்சி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி நல்ல […]

மம்முட்டி-மோகன்லால் இணையும் படத்தில் நயன்தாரா: வைரல் நிகழ்வு

16 ஆண்டுகளுக்கு பிறகு இரு சூப்பர் ஸ்டார்கள் இணையும் படத்தில் சூப்பர் ஹீரோயினியும் இணைகிறார். இது பற்றிய விவரம் காண்போம்… தமிழில், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, 36 வயதினிலே ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் மகேஷ் நாராயணன். இவர், சி யூ சூன், மாலிக் ஆகிய மலையாளப் படங்களை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இயக்கும் படத்தில் மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, பகத் பாசில் நடிக்கின்றனர். மம்முட்டியும் மோகன்லாலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். […]

சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி ராதிகா..!

சட்டை பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது எட்டு மாதங்களுக்குப் பிறகு என்ற காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவரது கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

விஜயுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்? பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்.!

பராசக்தி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்காரா இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் விஜய் நடிப்பில் […]

பருவதமலைக்கு சென்ற பிக் பாஸ் பவித்ரா, யாருடன் தெரியுமா? போட்டோஸ் இதோ.!!

பருவத மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் பிக் பாஸ் பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி எழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் முடிந்தது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். டைட்டில் வின்னர் ஆக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில்18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் பவித்ரா. இவர் நான்காவது இடத்தை பிடித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். சமூக […]

ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

அனைத்து தரப்பும் ரசிக்கும் படியான புதிய ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ் “ உலகம் முழுவதும் ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் விசிட் அடிப்பது வழக்கம். அதற்கு கடந்த சில வருடங்களில் வந்து வெற்றி பெற்ற படங்களை நாம் வரிசையாக கூறலாம் , அவ்வரிசையில் இப்போது முற்றிலும் புதிய களத்துடன் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES). இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக […]