விடாமுயற்சி படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? தரமான தகவல் இதோ..!

விடாமுயற்சி படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி வசூலில் 150 கோடியை நெருங்கி வரும் நிலையில் […]

அஜித் ரசிகர் கேட்ட கேள்வி, நம்பிக்கை கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

அஜித் ரசிகரின் கேள்விக்கு ஜி.வி பிரகாஷ் நம்பிக்கை கொடுத்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்திற்கான இசையமைக்கும் பணியை தொடங்கியதாக […]

கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ரம்பா..குவியும் லைக்ஸ்..!

கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்பா. தமிழ் சினிமாவில் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்பா. 90களில் பலரின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து சுந்தர புருஷன், காதலர் தினம், நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, காதலா காதலா, ஆனந்தம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் […]

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை படத்தை இயக்கி அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அதனைத் தொடர்ந்து காளி மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில் ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் யோகி பாபு, வினய், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதனைத் […]

மதராஸி எப்படிப்பட்ட கதை? ஏ.ஆர் முருகதாஸ் ஓபன் டாக்..!

மதராஸி படத்தின் கதை குறித்து பேசி உள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும்,ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்திலும் பிசியாக […]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துள்ளாரா? முழு விவரம் இதோ.!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்து விட்டாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான […]

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேதுபதி

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – அசோக் செல்வன் – ஐஸ்வர்யா ராஜேஷ் – இயக்குநர் கோகுல் – ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அஃகேனம் என்றால் ஆயுத எழுத்தை குறிக்கும் என்பதால் டைட்டிலுக்கான ஃபர்ஸ்ட் லுக் அர்த்தப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருப்பது… ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் – என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் […]

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யாவிற்கு வந்த சந்தேகம்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலில் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சூர்யா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்க சூர்யாவிற்கு ஒன்னுமில்ல நீ ரிலாக்ஸா இரு என்று சொல்ல, இல்லங்க என்னால அப்படி இருக்க முடியல ஓடி ஆடி […]

ஆகாஷ் வீட்டுக்கு சென்ற இனியா, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஆகாஷ் வீட்டிற்கு இனியா செல்ல, ஈஸ்வரி பாக்யாவிடம் வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபிக்கு ஈஸ்வரி சாப்பாடு செய்து கொடுக்க அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பாக்கியா போன் பேசிக் கொண்டே வர தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்லும்போது ஈஸ்வரி பாக்கியாவை அழைத்து உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு விஷயம் பேசணும் என உட்கார வைக்கிறார். […]

வித்யாவிற்கு ஐடியா கொடுத்த மீனா, அருண் வீட்டிற்கு வந்த சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

வித்யாவிற்கு மீனா ஐடியா கொடுக்க அருண் வீட்டிற்கு சீதா வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பரசு அண்ணாமலை வீட்டிற்கு மனைவியுடன் வந்து பழத்தட்டு கொடுத்து கல்யாணம் முடிந்த விஷயத்தை சொல்லுகிறார். முத்துவும் மீனாவும் இல்லனா இது நடந்திருக்காது அவங்க வயசுல சின்னவங்களா இருந்தாலும், மனசளவுல ரொம்ப பெரியவங்க என்று பெருமையாக பேசு விஜயாவும் ரோகிணியின் முகம் மாறுகிறது. உடனே விஜயா புரோக்கர் […]