விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஹீரோயின் ரஜினியின் ‘கூலி’ படத்தில் குத்தாட்டம்

தமன்னா ஆடிய ‘காவலா’ ஹாட் ஸாங் போல ‘கூலி’ படத்தில் பாடலொன்று தெறிக்கவிருக்கிறது. இது பற்றிக் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற, இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து குத்தாட்டம் போட உள்ளார். முன்னதாக, ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலைப் போல் இப்பாடல் செம […]

இப்படியொரு கதை எந்த படத்திலும் வந்ததில்லை: ஜோதிகா பெருமிதம்

ஜோதிகா நடித்த வெப் சீரிஸ் வரும் 28-ந்தேதி ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. ஜோதிகா தற்போது பாலிவுட்டில் பிஸியாகி வருகிறார். கடந்த ஆண்டு அஜய் தேவ்கன் ஜோடியாக ‘சைத்தான்’ படத்தில் நடித்தார். ஸ்ரீகாந்த் என்கிற பாலிவுட் படத்திலும் நடித்திருந்தார். இப்போது ‘டப்பா கார்டெல்’ மற்றும் ‘லயன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘டப்பா கார்டெல்’ பட விழாவில் ஜோதிகா தெரிவித்ததாவது: ‘காதல் தொடர்பான படங்கள், ஹீரோக்களுடன் இணைந்து டூயட் பாடுவது போன்ற படங்களில் நடிப்பதையெல்லாம் […]

இந்த வாரம் வெளியாகப் போகும் 10 திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

இந்த வாரம் வெளியாகப் போகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வாராவாரம் புதிய திரைப்படம் வெளியாகி வருவது வழக்கம். அதுவும் குறிப்பாக பெரும்பாலான படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகும். அந்த வகையில் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். 1.ராமம் ராகவம் 2.விஷ்ணு பிரியா 3. படவா 4. கெட் செட் பேபி 5. ஈட்டாட்டம் 6. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் 7. டிராகன் 8. பல்லாவரம் மனை […]

விடாமுயற்சி : தமிழகத்தில் மட்டும் 13 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 13 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பர் தகவல் இதோ..!

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி.இவரது நடிப்பிலும் பி.எஸ் மித்ரன் இயக்கத்திலும் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்த படத்தில் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.மேலும் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து […]

மகனுடன் ஜாலியாக வொர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்.., க்யூட் வீடியோ இதோ..!

சிவகார்த்திகேயன் மகனுடன் ஜாலியாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது மட்டுமில்லாமல் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.. இந்நிலையில் தனது மகனுடன் ஜாலியாக வொர்க் அவுட் […]

சிவகுமாரை சந்தித்த பிக் பாஸ் முத்துகுமரன்..வைரலாகும் போட்டோஸ்..!

சிவகுமாரை சந்தித்துள்ளார் பிக் பாஸ் முத்துக்குமரன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்துள்ளது. சமீபத்தில் முடிந்த எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும், ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகும் போட்டியாளர்கள் அவர்களுடைய நட்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முத்துக்குமரன் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட சிவகுமாரை […]