Yamakaathaghi Official Trailer
Yamakaathaghi Official Trailer | Roopa, Narendra Prasath | Peppin George Jayaseelan | Jecin George
Yamakaathaghi Official Trailer | Roopa, Narendra Prasath | Peppin George Jayaseelan | Jecin George
Gentlewoman Trailer | Lijomol, Hari Krishnan, Losliya | Joshua Sethuraman | Govind Vasantha
VARUNAN God of Water Official Trailer | Sathyaraj | Jaayavelmurugun | Yakkai Films
பையா படத்தில் தமன்னாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகை யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பையா. இந்தப் படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்தார். கார்த்தி மற்றும் தமன்னாவின் ஜோடி அந்தப் படத்தில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆனது என்று சொல்லலாம். இந்தப் படத்தின் சுவாரஸ்ய தகவல் ஒன்றை இயக்குனர் சமீபத்தில் கூறியிருக்கிறார். அதாவது தமன்னாவிற்கு […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு நந்தினி மாத்திரை கொடுக்க சூர்யா இவ்வளவு மாத்திரை எனக்கு வேண்டாம் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து கல்யாணம் அந்தப் பெரிய குக்கர் மூடி […]
டிராகன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர். இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். கடந்த வருடம் கார்த்திக் என்பவருடன் கோலாகாலமாக திருமணம் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்து சில வாரங்களிலேயே அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து விலகினர் […]
கார் ரேஸில் அஜித்திற்கு மீண்டும் விபத்து ஏற்பட்டு உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது.இந்த படத்தில் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். படம் ஒரு பக்கம் இருக்க […]
‘டிராகன்’ கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘டிராகன்’ திரைப்படம் வெளிவாகி வரவேற்பை பெற்று வருகிறது. இச்சூழலில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவிக்கையில், ‘டிராகன்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன் பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணி திரும்ப நடக்கும். ‘எஸ்.டி.ஆர்-51’ படத்தை முடித்துவிட்டு, பிரதீப் தேதிகள் எல்லாம் பார்த்துவிட்டு பண்ண முடிவு செய்திருக்கிறோம். 200% அப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தில் தான் நடக்கும். எனது அடுத்த படத்தையும் ஏஜிஎஸ் […]
‘தக் லைஃப்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கமல் தெரிவித்த தகவல் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி ‘நாயகன்’ படத்திற்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளது. ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் கமலுடன் சிம்புவும் இணைந்துள்ளார். தற்போது, இப்படத்தின் ஷூட் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், ஜூனில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் தக்லைப் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும்? என்பதை பற்றிப் பேசியிருக்கிறார். ‘தக் லைப்’ திரைப்படத்தில் […]