எஸ்கே மூவி: விஜய் சேதுபதி, ரவிமோகன் வரிசையில் வில்லன் ஆகிறாரா ஆர்யா?
மாறுபட்ட கேரக்டராக இருக்கும் பட்சத்தில் வில்லனாக நடிப்பதும் கலையின் வெளிப்பாடுதான். அவ்வகையில், விஜய் சேதுபதி, அர்ஜுன் ஆகியோர் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். தற்போது இவர்களின் வரிசையில் வருபவர்கள் பற்றிப் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் மதராஸி என இரு படங்களில் நடித்து வருகின்றார். இதில், மதராஸி திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸும், பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்கராவும் இயக்கி வருகின்றனர். . இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘குட் நைட்’ இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக […]