பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சுந்தர்.சி..!

பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சுந்தர் சி. தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சுந்தர் சி சமீபத்தில் அவரது இயக்கத்தில் அரண்மனை 4 என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளியான மதகஜராஜா திரைப்படம் வசூலை வாரி குவித்தது. மேலும் தற்போது கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் சில நாட்களுக்கு முன் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் சுந்தர் […]

கொச்சியில் என்ஜாய் பண்ணும் மாளவிகா மோகனன், போட்டோஸ் இதோ..!

ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட்டில் லேட்டஸ்ட் போட்டோஸ்களை வெளியிட்டு மாளவிகா மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் மாஸ்டர்,மாறன் என்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது கொச்சி […]

டிராகன் : 16 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 16 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 16 […]