ஆடுகளை பற்றி சிங்கம் கவலைப்படாது: நயன்தாரா செய்த அவமரியாதைக்கு, மீனாவின் பதிவு?

‘எனது உள்ளத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என கூறியுள்ளார் நடிகை மீனா. இது பற்றிய பனிப்போர்? பார்ப்போம்.. நடிகைகள் நயன்தாராவுக்கும் மீனாவுக்கும் இடையே நடந்த நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிக் காண்போம்.. சில நாட்களுக்கு முன்பு, மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை விழாவில், மீனாவை நயன்தாரா அவமரியாதையுடன் நடத்தியதாகவும், இதனால், அவர்களுக்குள் ஏதோ சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. புகழ்பெற்ற நடிகையான மீனா, சில ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் திரையுலகில் ரீ என்ரி கொடுத்தார். தற்போது […]

ஒன்றரை வருஷமா பலாத்காரம் செய்ய நானென்ன ரேபிஸ்டா?: நடிகர் பாலா கேள்வி

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலா அண்மையில் தன் உறவுக்கார பெண்ணான கோகிலாவை திருமணம் செய்து கொண்டார். தன் மூன்றாவது மனைவியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். பாடகி அம்ருதா சுரேஷை பிரிந்த பிறகு டாக்டர் எலிசபெத்தை திருமணம் செய்தார் பாலா. எலிசபெத்தை பிரிந்த பிறகு கோகிலாவை மணந்தார். இந்நிலையில், கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எலிசபெத் மீது புகார் அளித்திருக்கிறார் பாலா. மேலும் யூடியூபரான அஜு அலெக்ஸ் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக தெரிவித்திருக்கிறார். […]

ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..

ஏ.ஆர்.ரகுமான் உடல்நிலை பற்றி ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானின் […]

‘பராசக்தி’ படத்தில் பாசில் ஜோசப்பை தொடர்ந்து மின்னல் முரளி: லீக் நிகழ்வு

ஷூட்டிங் லீக் ஆகிவிட்டது என்பதுகூட நவீன விளம்பரமோ எனவும் நெட்டிசன்ஸ் தெறிக்க விடுகின்றனர். விஷயத்திற்கு வருவோம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். மற்றும் அதர்வா, ஸ்ரீலீலா, தேவ் ராம்நாத், ப்ரித்விராஜ் இவர்களுடன் மின்னல் முரளியும் இணைந்துள்ளார். படத்தின் ஷூட்டிங் நிகழ்வு லீக் ஆகி பரவி வருகிறது. அதில், பாசில் ஜோசப் உடன் ரவி மோகன் பேசுகிறார். பழைய காலத்து ரயில்வே ஸ்டேஷன் செட் பின்னணி தெரிகிறது. இது […]

உதயநிதி, சினிமாவிலிருந்து விலகி அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டும்: இயக்குனர் பேரரசு..

விஜய் மற்றும் உதயநிதி குறித்து பேரரசு தெரிவித்த கருத்துகள் காண்போம்.. ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த இயக்குனர் பேரரசு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘விஜய் அரசியலில் முன்னேற வேண்டும் என்றால், மக்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே உள்ள கட்சிகளின் கொள்கைகளை பின்பற்றுவது புதியதாகத் தெரியாது. அதனால், விஜய் மக்களுக்கு நன்மை செய்ய புதிய தீர்வுகள் கொண்டு வர வேண்டும். மேலும், விஜய்யின் அரசியல் பயணத்தில் அவருடைய ரசிகர்கள் தற்பொழுது […]

மனோஜ் கேட்ட கேள்வி, முத்து ஜெயிலுக்கு போக காரணம் என்ன? உண்மை வெளிவருமா? சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்க போவது என்ன.!!

முத்து ஜெயிலுக்கு போன உண்மை தெரியவருமா என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது அரசு மகள் திருமணத்தில் கறிக்கடைக்காரர் மணி சிக்குவாரா என்ற பரபரப்புடன் கதைக்களம் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் நடக்கப் போவது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது முத்து செல்வம் மற்றும் அவரது மனைவியை வீட்டிற்கு வர வைத்து சாப்பாடு போட மனோஜ் ரூமில் கண்டவர்கள் சாப்பிடும் […]

சூர்யாவிற்கு தெரிந்த உண்மை, காலில் விழுந்து கெஞ்சிய மாதவி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் அவர்களுக்கு சூர்யா கோட் பண்ண அமௌன்ட் சொல்லிவிட அவர்கள் இது போதும் என சந்தோஷப்பட்டு செல்ல மாதவி இதுக்கு அப்புறம் நம்ம […]

ஏ ஆர் ரகுமான் எப்படி இருக்கிறார்? அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

ஏ.ஆர் ரகுமான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று இரவு ரொம்ப நேரம் தூக்கம் வராமல் இருந்ததாகவும் பிறவி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் வாய்வு பிரச்சினையாக இருக்கும் என ஜெலிசில் மாத்திரை போட்டு தூங்கிய பிறகும் பிரச்சனை சரியாகவில்லை என சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது காலை அவர் அப்பல்லோ […]

குட் பேட் அக்லி படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? முழு விவரம் இதோ..!

குட் பேட் அக்லி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கள் […]

ஜனநாயகன் படத்தில் பாபா பாஸ்கர் மாஸ்டர்.. அவரே சொன்ன தகவல்.!!

ஜனநாயகம் படத்தில் பாபா பாஸ்கர் மாஸ்டர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்திலும் கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஜனநாயகன்படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார். […]