குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு? எதிர்பார்ப்பை எகிற வைத்த விமர்சனம்..!

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா போன்ற பல […]

நிச்சயத்தை நிறுத்த இனியா எடுத்த முடிவு, ஈஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நிச்சயத்தை நிறுத்த இனியா முடிவு எடுக்க ஈஸ்வரிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ஹாலில் இருக்க கிச்சனில் பாக்யா சமைத்துக் கொண்டிருக்கிறார். உடனே ஈஸ்வரி வந்து கோபியிடம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஏழு பேர் வராங்க நம்ம வீட்ல 14 பேர் இருக்காங்க 20 பேருக்கு சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வந்துரு கோபி என்று சொல்லி விட்டு, இந்த வீட்ல யாரும் […]

முத்துவிடம் சிக்குவாரா மணி? சந்தோஷத்தில் அண்ணாமலை குடும்பத்தினர்.. இன்றைய சிறுகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்து ரவி மூவரும் சாப்பிட வர அதற்கு முன் மனோஜ் உட்கார்ந்து வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார் அண்ணாமலை நீ என்னமோ உன் பொண்டாட்டி விட்டு சாப்பிட மாட்டேன்னு சொன்னேன் இங்கே பார்த்தா முதல் ஆள வந்து உக்காந்து சாப்டுட்டு இருக்கான் என்று சொல்ல நான் அப்படி தான்பா நினைச்சேன் […]

சுந்தரவல்லி வெறுப்பேத்தும் சூர்யா, கோபத்தில் அர்ச்சனா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்ச. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் சூர்யாவிடம் எந்த காலத்திலும் நான் உனக்கு துரோகம் பண்ண மாட்டேன் மாப்பிள்ளை உனக்கு எல்லாமே தெரிய வரும் என்று சொல்லிவிட்டு சென்று […]

நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. ஊருக்கு நீ மகுடம்: ‘தல’ டோனி என்ரி; சென்னை ஃபேன்ஸ் ரெடி

கேப்டன் விஜயகாந்த் பட பாடல், சிஎஸ்கே கேப்டன் டோனிக்கு ஒலிபரப்பாக உள்ள நிகழ்வு பார்ப்போம்.. கிரிக்கெட் வரலாற்றில்,18-வது இந்தியன் பிரீமியர் லீக் போட்டி வரும் 22-ம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கவுள்ள இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு அணிகள் அனைத்தும் ஐபிஎல் களத்துக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு முதல் போட்டியே ஒருவருக்கொருவர் எதிராக மோதிக் கொள்கிறார்கள். இந்த போட்டி வரும் […]

இளையராஜாவுடன் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் சந்திப்பு: மலரும் நினைவுகள்

இசைஞானி இளையராஜாவும் நடிகர் சிவகுமாரும் பற்றிய மலரும் நினைவலைகள் காண்போம்.. இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் 8-ம் தேதி லண்டனில் தனது சிம்பொனி வேலியண்ட் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றி, ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்தார். 35 நாட்களிலேயே உருவாக்கப்பட்ட இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவருக்கு நாடு முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், […]

சிஎஸ்கே அணிக்கு அனிருத் தீம் மியூசிக் போட மறுப்பு: ஏன் தெரியுமா?

சிஎஸ்கே அணிக்கு அனிருத் தீம் மியூசிக் இசைக்க மறுப்பு தெரிவித்ததன் பின்னணி என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை தொடர்ந்து அனிருத் ‘ஜன நாயகன்’ படத்தில் இசையமைத்து வருகிறார். இப்படம் விஜய்க்கு கடைசிப் படம் என்பதால், ஸ்பெஷலாக பல பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார் என கூறப்படுகிறது. செம பிஸியான நிலையில் அனிருத், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக திகழ்ந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸிற்கு […]

சிம்பொனி படைத்த இளையராஜாவுக்கு, இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனின் ஆர்கானிக் தொகுப்பு

சிம்பொனி இசைத் தொகுப்பை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு, இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தனது ஆர்கானிக் தொகுப்பை வழங்கினார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் முரளி நடித்த ‘காமராசு’ என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நாஞ்சில் பி.சி. அன்பழகன். இதனைத் தொடர்ந்து அய்யா வழி, நதிகள் நனைவதில்லை போன்ற திரைப்படங்களையும் இயக்கி கவனம் ஈர்த்தார். மேலும், அரசியல் களத்தில் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளராகவும் தொடர்ந்து பயணித்து வருகின்றார். குமரி மாவட்டம், நாஞ்சில் […]