ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்

விவாகரத்து வழக்கு தொடர்பாக, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இது பற்றிய தகவல்கள்.. இசையமைப்பாளர், நடிகர் என பயணித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்களில் சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், பேச்சிலர் உள்ளிட்ட படங்கள் மட்டுமே அவருக்கு ஓரளவு நல்ல பெயரை கொடுத்தது. பாலாவின் இயக்கத்தில் நடித்த ‘நாச்சியார்’ படம் எதிர்பார்த்த அளவில் திருப்தியில்லை. அண்மையில், இவரது தயாரிப்பில் நடித்து வெளியான ‘கிங்ஸ்டன்’ படமும் சரியாக போகவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் […]

காருக்குள் விதவிதமாக போஸ்.. இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

காருக்குள் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கார் டிக்கி உள்ளே […]

மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஏ.ஆர் முருகதாஸ் ஓபன் டாக்..!

மதராஸி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல்களை பகிர்ந்து கொண்ட ஏ.ஆர் முருகதாஸ். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். இந்நிலையில் மதராசி படத்தில் முதலில் யார் நடிக்க இருந்தது என்ற தகவலை சொல்லி உள்ளார் முருகதாஸ். அதாவது […]

சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘பெங்களூரூ ப்ரமோஷன்

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு பெங்களூரூவில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீரதீர சூரன் – பார்ட் 2’ வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் […]

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதானா.. ஸ்கிரிப்ட் ரைட்டர் சொன்ன தகவல்..!

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து ஸ்கிரிப் ரைட்டர் லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது பிரவுன் மணி ரோகினி குறித்த உண்மையை சொல்ல அண்ணாமலை வீட்டுக்கு வருகிறார். மணி சொன்னதை கேட்ட விஜயா கோபத்தில் ரோகினி தலைமுடியை பிடித்து இழுத்து வந்து வெளியில் தள்ளுகிறார். பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் தற்போது நகர்ந்து வருகிறது. இந்நிலையில் சீரியல் ஸ்கிரிப்ட் ரைட்டர் […]

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகர்கள்.. யார் யாருக்கு எந்தெந்த இடம்? வாங்க பார்க்கலாம்..!

அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் குறித்து பார்க்கலாம். பொதுவாகவே இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கான திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம்.அதிலும் தற்போது ஆக்ஷன் மற்றும் காதல் கதை களத்துடன் கலக்கி பல திரைப்படங்கள் வெளியாகி கலக்கி வருகிறது. அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகர்கள் குறித்து போர்ப்ஸ் இந்தியா தகவலை வெளியிட்டு உள்ளது. அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம் 1. அல்லு அர்ஜுன் 2. விஜய் 3. […]

மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து விலகுகிறாரா நயன்தாரா? படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனை.. சுந்தர்.சி எடுத்த முடிவு..!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர்.சி.இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமான பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவிற்கும் உதவி இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்டதால் […]

ரெட் ஃப்ளவர் படத்தில் வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போ ஸ்ன் சக்திவாய்ந்த காட்சிகள், படம் பார்ப்போரின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும்:

தமிழ் அதிரடித் ஆக்‌ஷன் திரைப்படமான ரெட் ஃப்ளவர், கி.பி 2047 இல் இந்தியாவை ஒரு உலகளாவிய வல்லரசாகக் காட்சிப்படுத்துகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியாகத்திற்கும், தேசத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்கும் மரியாதை செலுத்தும் வகையில், சக்திவாய்ந்த காட்சிகளை இந்தப் படம் கொண்டுள்ளது என்று இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகிறார். ரெட் ஃப்ளவர் என்ற தலைப்பு அவரது மரபுடன் ஆழமாக இணைக் கப்பட்டுள்ளது, இது இந்தியாவின் […]

வீர தீர சூரன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

வீர தீர சூரன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் பார்ட் 2. என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன்,எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் […]

ஜனநாயகன் படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் எத்தனை கோடி தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மோனிஷா ,மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து […]