ரெண்டு ஹீரோயினும் என்கிட்ட Love you சொல்லவே இல்ல !🤣
Kamal Funny Speech At Thug Life Press Meet
Kamal Funny Speech At Thug Life Press Meet
Simbu, Trisha , A.r. rahman Speech At Thug Life Press Meet
Ashok Selvan , Abirami ,Joju George At Thug Life Press Meet
அமீர் மற்றும் பாவணியின் ஹல்தி பங்க்ஷன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். அதே நிகழ்ச்சியில் அமீரும் போட்டியாளராக பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் திருமண வாழ்க்கை குறித்து பாவனி கூறியது அனைவர் கண்களையும் குளமாக்கியது. பிக் பாஸ் முடிந்த பிறகும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து வந்த நிலையில் […]
விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார் நடிகர் பாபி தியோல். தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், H வினோத் இயக்கத்திலும்,உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் […]
மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காஜல் அகர்வால் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், ஆர்யா 2 ,நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி ,ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, விவேகம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது குடும்பத்துடன் அதிகம் நேரத்தை செலவிட்டு வரும் காஜல் அகர்வால் தனது மகனின் பிறந்தநாளில் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துடன் சேர்த்து க்யூட்டான பதிவு […]
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் இசை- டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சூர்யா பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிக் காண்போம்.. ‘ரெட்ரோ என்பது நாம் கடந்து வந்த காலத்தை குறிக்கும் சொல். நான் கடந்து வந்த இந்த 25, 30 ஆண்டுகளை என்னால் மறக்கவே முடியாது. கார்த்திக் சுப்பராஜின் முதல் படத்தில் இருந்தே அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இப்போது அவருடன் சேர்ந்து பணியாற்றும் […]
மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ பட ஜிங்குச்சா பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தெரிவித்த தனது ‘கல்யாணம் பற்றிய கருத்து’ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, விழாவில் திரிஷா பேசும்போது, ‘இந்த மேடையில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. எல்லோருக்கும் இந்த படத்தில் நடிக்க ஆசை இருக்கும். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்புகூட எப்போ நடிக்கப் போறீங்கனு கேட்டாங்க. இந்த படத்துல அந்த மேஜிக் நடந்திருக்கு. அபிராமியும் நானும் நல்ல ஃபிரெண்ட்ஸ். மணி சார் […]
பிரியங்காவின் திருமணத்தில் மாகாபா வராததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. அவருக்கு இணையான தொகுப்பாளராக இருந்து வந்தவர் மாகாபா ஆனந்த். இவர்கள் இருவரும் சேர்ந்து சூப்பர் சிங்கர், ஓ சொல்றியா ஓ ஓ சொல்றியா போன்ற சில நிகழ்ச்சிகளை ஒன்றாக தொகுத்து வழங்கி வருகின்றனர்.இவர்கள் தொகுப்பாளர்களை தாண்டி ஒரு நல்ல நண்பர்களாக இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் பிரியங்கா சில நாட்களுக்கு […]
‘தன் மீதான விமர்சனங்களை ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை’ என கூறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இது தொடர்பான தகவல்கள் காண்போம்.. ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த ‘தக் லைஃப்’ படம் ஜுன் மாதம் வெளியாகிறது. இந்நிலையில் அவர் ‘தக் லைஃப்’ இசைப்பணி மற்றும் மணிரத்னம் உடனான நட்பு போன்றவை பற்றியும் நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், அவர் தெரிவிக்கையில், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர்கள் என்று பலரின் துணை இருப்பதால் தான், என்னால் பல ஆல்பங்களை தயாரிக்க முடிகிறது. […]