நிறுத்தப்பட்ட ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு.. காரணம் என்ன தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,H வினோத் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, பாபிதியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]

அஜித் நடிக்கப் போகும் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா..? வெளியான மாஸ் அப்டேட்..!

அஜித் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று உள்ளது. அஜித்தின் தீவிரமான ஃபேன் பாய் ஆன ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். மேலும் […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 2 நாளில் 5.5 கோடி வசூல் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக பெரும்பாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்குள் போட்டி அதிகமாக இருக்கும் வாராவாரம் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு […]

தமிழில் கலக்கும் பாலிவுட் நடிகர் ஆஷிஃப் !!

தளபதி விஜயின் பிளாக்பஸ்டர் துப்பாக்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிஃப். இப்போது முன்னணி நட்டத்திரங்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் கலக்கி வருகிறார். இப்போது வெளியாகியிருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் முக்கிய கதாப்பாத்த்திரத்தில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ஆஷிஃப்பிற்கு நடிப்பில் ஆர்வம் அதிகம், அவருக்கு முதலில் கிடைத்த வாய்ப்பு தான் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜயின் நடிப்பில் உருவான பிரம்மாண்டமான “துப்பாக்கி” படத்தில், வில்லனுடன் வரும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார். […]

இயக்குனர் மற்றும் ஹீரோவாக களம் இறங்கிய வி.ஜே சித்து.. டைட்டில் வீடியோ இதோ.!!

வி.ஜே சித்து படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க உள்ளார். Youtube இல் Vj சித்து vlogs மூலம் பிரபலமானவர் வி.ஜே சித்து. இவரின் வீடியோக்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வி ஜே சித்து எழுதி,இயக்கி, நடிக்க இருக்கும் படத்தை தயாரிக்க உள்ளது. தனது பேச்சுத் திறன் மூலம் சமூக வலைதளங்களில் தனித்துவமான இடத்தை பிடித்த VJசித்து இயக்குனராகவும் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். […]

விஜயா செய்த வேலை, முத்து கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா செய்த வேலைக்கு முத்து ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யாவின் வீட்டுக்கு வந்த ரோகினி எதுக்கு இப்ப மீனா அடிக்கடி வந்துட்டு போறா என்று கேட்க ரோகிணி நடந்த விஷயங்களை சொல்லுகிறார் நீயும் என்னவா போயிட்டு வரலாம் என்று சொல்ல வேண்டாம் நான் வரல எனக்கே பிரச்சனை அதிகமா இருக்கு என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, சூர்யா செய்த வேலை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தும் லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி உன்ன பிராடு என்று சொல்லும் போதெல்லாம் ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்கிட்டு வந்து நின்னாரே அவருக்கு துரோகம் பண்ணி இருக்கியே உனக்கு […]

சூர்யாவுடன் இணைந்து மிரட்டலா கலக்குறோம்: ‘ரோலெக்ஸ்’ குறித்து லோகேஷ் கனகராஜ்..

சூர்யா நடிக்கவிருக்கும் ‘ரோலெக்ஸ்’ படம் குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. பெரிய ஆரவாரத்தில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் கப்சிப் ஆனது. இந்நிலையில், ‘ரெட்ரோ’ வெளியாகி சூர்யா ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படமானது, தங்க்க்கடத்தலில் ஈடுபடும் கேங் ஸ்டார் பற்றிய கதையாகும். இப்படத்தில், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், போன்ற பிரபல நடித்துள்ளனர். இந்நிலையில், சூர்யா நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் பார்க்க வந்த இயக்குனர் லோகேஷ் தெரிவிக்கையில், […]

ஹாட்ரிக் வெற்றி பெற்ற தயாரிப்பாளரின் அடுத்த 2 திரைப்படம்..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ‘குட் நைட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ரி ஆனது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இதன் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். இவர் தன் தம்பி விநாயக்கிற்காக தொடங்கியது தான் இந்த தயாரிப்பு நிறுவனம். அவர் இயக்கிய ‘குட் நைட்’ படத்தை தயாரித்து வெற்றிகண்ட யுவராஜ், அடுத்தடுத்து லவ்வர், டூரிஸ்ட் பேமிலி என […]