கதை-கலாச்சாரத்தில், எந்த நாடும் இந்தியாவை நெருங்கவில்லை: ராஜமவுலி பெருமிதம்..

‘கதை சொல்லுதலில் இந்தியாவின் டிஎன்ஏ-வை உலகில் எந்த நாடும் நெருங்கவில்லை’ என இயக்குனர் ராஜமவுலி பெருமையுடன் பேசிய நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிய நிகழ்வு பார்ப்போம்.. உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு “வேவ்ஸ்” உச்சி மாநாடு மும்பையில் தொடங்கியது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை நடத்தும் இந்த மாநாடு வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், படைப்பாளர்கள் கலந்துகொண்டு […]

துளி கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் மீனா..போட்டோஸ் இதோ.!!

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரின் எதார்த்தமான நடிப்பிற்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

ஓய்வு பெறுவது குறித்து, அஜித் மனம் திறந்த பேச்சு; வைரல்..

‘தல’ அஜித் தெரிவித்த “ஓய்வு பற்றிய தகவல்” தற்போது வைரலாகி பரவுகிறது. இது பற்றிக் காண்போம்.. சினிமாவிலிருந்து விஜய் விலகி, அரசியலில் முழுமையாக ஈடுபடவிருக்கிறார். இந்நிலையில், ஓய்வு குறித்து அஜித் தெரிவிக்கையில், ‘எப்போது ஓய்வு பெறுவது என்பது நான் திட்டமிடும் ஒன்றல்ல. நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி குறை கூறுகிறார்கள். காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம். நான் இங்கு […]

ரோபோ சங்கர் வீட்டில் நடந்த விசேஷம்.. இந்திரஜா வெளியிட்ட போட்டோவால் குவியும் வாழ்த்து..!

இந்திரஜா ரோபோ சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடிகளில் கலக்கியவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கலந்து கொண்டு பிரபலமானார். இவருக்கு கார்த்திக் என்பவரிடம் திருமணம் முடிந்த நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரையில் ஜோடியாக பங்கேற்று இருந்தனர் ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். கோலாகலமாக அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு அழகான ஆண் குழந்தை பிறந்து […]

சிவகார்த்திகேயன்-நானி இணையும் திரைப்படம்; இயக்குனர் யார்?

எஸ்கே-நானி இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும். அதற்கு முன்னதாக அப்படியொரு கதையும் அமைய வேண்டும். அப்போதுதான் எதிர்பார்ப்புகள் நன்றாக இருக்கும். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘அமரன்’ பட மெகா வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் தயாராகும் ‘மதராஸி’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படம், செப்டம்பர் 5-ந்தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்து ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டது. மேலும், சுதா […]

பிளாக் டிரஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஸ்ருதிஹாசன்..!

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் ஏழாம் அறிவு, 3,பூஜை, புலி, வேதாளம் சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிப்பிலும் மட்டுமில்லாமல் பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிளாக் ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

விராட்கோலி, இளையராஜா, ரஜினியின் பயோபிக் படங்கள்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

விராட்கோலியின் பயோபிக் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. மறைந்த இந்திய இராணுவ வீரர் பயோபிக் ஆன ‘அமரன்’ படம், ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்தியன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர் விராட்கோலியின் வாழ்க்கை வரலாறும் சினிமாக உள்ளது என கூறப்படுகிறது. ஐபிஎல் தொடங்கி சர்வதேச கிரிக்கெட் வரை விராட்கோலியின் ஆதிக்கம் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய விராட் கோலி கடந்த 10 ஆண்டுகளாக […]

அஜித் நடித்த திரைப்படங்களிலேயே அவருக்கு பிடித்த நான்கு படங்கள் என தெரியுமா? அவரே சொன்ன தகவல்..!

அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அஜித்துக்கு பிடித்த படங்கள் குறித்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது சமீபத்தில் இவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்த நிலையில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இவரது பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் கோலாகலமாக அவரது பிறந்த […]

ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர்.. சூப்பர் தகவல் இதோ..!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள ஒரு உலகப் புகழ் பெற்ற கலைஞர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல ராப் இசைக்கலைஞர் ஹனுமான்கைண்ட், ‘ஜனநாயகன்’ படத்தில் […]

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் அக்கா மகள் இத்தனை படத்தில் நடித்திருக்கிறாரா? அவரே வெளியிட்ட பதிவு..!

அக்கா மகளின் புகைப்படத்தை வெளியிட்டு பாக்கியலட்சுமி சீரியல் கோபி பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். தற்போது பரபரப்பான கதை களத்துடன் சீரியல் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அக்கா மகளுடன் இருக்கும் புகைப்படத்துடன் […]